Loading...

வங்கி: செய்தி

06 Nov 2026
• அமெரிக்கா

பாதி நாட்டின் பணம் முடக்கம்; யுவேனோ வங்கியின் வீழ்ச்சியால் பாராகுகாய் ஜனாதிபதி ராஜினாமா

தென் அமெரிக்க நாடான பாராகுகாயின் டிஜிட்டல் நிதித்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த யுவேனோ வங்கி திடீரென திவால் நெருக்கடியில் சிக்கி முடங்கியது.

01 Nov 2026
• ஐடிபிஐ

நவம்பர் 2, 3 தேதிகளில் IDBI வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் & டிஜிட்டல் சேவைகள் நிலவரம் என்ன?

ஐடிபிஐ வங்கியின் ஊழியர் சங்கங்கள் வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தலைமை நிர்வாகத்திற்கு முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளன.

வாடிக்கையாளர் பண இழப்புக்கு வங்கியே பொறுப்பு; டிஜிட்டல் மோசடியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் முறைகேடுகள் மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகளில் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கணக்கில் இருந்த பணம் மாயம், மெசேஜ் கூட வரல; பிஎன்பி வங்கியில் ₹35 கோடி கையாடல்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா செக்டார் பி-1 பகுதியில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) கிளையில், வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத் தொகைகளில் இருந்து சுமார் ₹35 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வங்கி பாதுகாப்புக்கு கூடுதல் பலம்; பிரதமர் திறந்து வைத்த ஆர்பிஐயின் புதிய டேட்டா சென்டரின் முக்கியத்துவம்

இந்திய வங்கியியல் அமைப்பின் டிஜிட்டல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ₹169 கோடி மதிப்பிலான அதிநவீன தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

23 Oct 2026
• எஸ்பிஐ

கூகுளில் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடாதீர்கள்; எஸ்பிஐ வங்கியின் முக்கிய எச்சரிக்கை

கூகுள் போன்ற இணைய தேடுபொறிகளில் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடி தொடர்புகொள்ள வேண்டாம் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐடிபிஐ வங்கியைத் தொடர்ந்து 4 பொதுத்துறை வங்கிகளில் பங்கு குறைக்க மத்திய அரசு திட்டம்

ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மைப் பங்குகளை ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்திற்கு விற்றதைத் தொடர்ந்து, மத்திய அரசு மேலும் நான்கு பொதுத்துறை வங்கிகளில் தனது பங்குகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

23 Oct 2026
• அமெரிக்கா

அமெரிக்க வங்கிகளை அச்சுறுத்தும் AI ஏஜென்டுகள்: வாடிக்கையாளர் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பச் சவால்கள்

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான மார்கன் ஸ்டான்லி, ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டி போன்ற நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகும் செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்டுகளால் கடுமையான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ளன.

22 Oct 2026
• ஐசிஐசிஐ

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; டிசம்பர் 1 முதல் ஐசிஐசிஐ வங்கி சேவை கட்டணங்கள் உயர்வு

ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சில குறிப்பிட்ட சேமிப்புக் கணக்கு சேவைக்கான கட்டணங்களை டிசம்பர் 1, 2026 முதல் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

20 Oct 2026
• கூகுள்

லண்டன் கூகுள் கிளவுட் முடக்கம்: ரிவோலட், ஹெச்எஸ்பிசி உள்பட முன்னணி வங்கிகளின் சேவைகள் பாதிப்பு

கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிளவுட் சேவையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரபல டிஜிட்டல் வங்கியான Revolut உட்பட பிரிட்டனின் முன்னணி வங்கிகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

8 வார சரிவுக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெற்ற இந்திய பங்குச் சந்தை: வங்கிகளால் புது எழுச்சி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக 8 வாரங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், திங்கட்கிழமை (அக்டோபர் 5) வர்த்தகத் தொடக்கத்தில் வலுவான மீட்சியைக் கண்டுள்ளன.

3 நாள் வங்கி வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: இன்று வழக்கம்போல் இயங்கும் வங்கிகள்

இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவிருந்த நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.

27 Sep 2026
• கடன்

தனிநபர் கடன் vs வீட்டுக் கடன்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய வேறுபாடுகள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பொதுமக்களால் பரவலாகப் பெறப்படும் கடன்களில் தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் ஆகியவை முதன்மையானவை ஆகும்.

27 Sep 2026
• நிதி

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: LPG, UPI மற்றும் வங்கி விதிகளில் திருத்தம்

2026 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.

25 Sep 2026
• எஸ்பிஐ

3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து

வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ல் முன் கூட்டியே சம்பளம்: 3 நாள் வங்கி வேலைநிறுத்தத்தை ஒட்டி உத்தரவு

செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் அகில இந்திய அளவிலான வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: 3 நாள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு மத்திய அரசு நடவடிக்கை

செப்டம்பர் 28 முதல் தொடங்கவுள்ள தொடர்ச்சியான 3 நாட்கள் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தை கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் இயங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

22 Sep 2026
• இந்தியா

தனிநபர் கடன் ஒப்பீடு: கூட்டுறவு, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் எது சிறந்தது?

இந்தியாவில், நம்முடைய பலவிதமான பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் கடன்கள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. ஆனால், வங்கிகளின் வகையைப் பொறுத்து இந்தக் கடன்களில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

சீனா தலைமையிலான mBridge திட்டத்தில் இருந்து விலகியது சவுதி அரேபியா; அமெரிக்காவின் அழுத்தம் காரணமா?

சீனா முன்னெடுத்து வரும் mBridge என்ற சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை திட்டத்திலிருந்து சவுதி அரேபியா தனது அதிகாரப்பூர்வ பங்கேற்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

16 Sep 2026
• யுபிஐ

அக்டோபர் 15 முதல் UPI கட்டணத்தில் மாற்றம்: UPI, கிரெடிட் கார்டு & நெட் பேங்கிங் - எதில் கட்டணம் குறைவு?

இந்தியாவில் அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை புதிய மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட் (MDR) கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

11 Sep 2026
• இந்தியா

வெள்ளிக்கிழமை வங்கி சேவைகள் பாதிப்பு! நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 8 லட்சம் ஊழியர்கள்; கோரிக்கைகள் என்ன?

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் இணைந்து செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது? நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நேரம், ஊக்கத்தொகை வழங்கும் முறையில் பாரபட்சத்தை களைதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம்(UFBU) சார்பில் செப்டம்பர் 11 நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

PPF அல்லது FD: இந்திய முதலீட்டாளர்களுக்கு எது சிறந்தது?

இந்தியாவில் பரவலாக இருக்கும் முதலீட்டு திட்டங்களில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிலையான வைப்பு நிதி (FD) ஆகியவை மிகவும் பிரபலமானவை.

04 Sep 2026
• நிதி

இந்தியாவில் பெண்களுக்கு தொழில் கடன்: என்ன, எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியாவில், பெண் தொழில்முனைவோர்கள் பல துறைகளில் தங்கள் திறமையை நிரூபித்து, முன்னேறி வருகிறார்கள்.

03 Sep 2026
• யுபிஐ

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை; UPI சேவை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வாரம் யுபிஐ (UPI) மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது தற்காலிக சிரமத்தைச் சந்திக்க நேரிடலாம்.

அரசுத் துறைகளில் 70,000-க்கும் அதிகமான லஞ்சப் புகார்கள்; வங்கிகள், இரயில்வேயில் தான் அதிகமா?

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்(CVC) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையின்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளன.

வங்கி ஊழியர்கள் போராட்டம்: செப்டம்பர் மாதம் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம்

நாடு முழுவதும் வங்கி சேவைகள் வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கூகுள் பிக்சல் 11 சீரிஸ் இப்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது

கூகிளின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களான பிக்சல் 11 சீரிஸ், இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

PPF vs FD: உங்கள் நீண்டகால சேமிப்புக்கு எது சிறந்தது?

இந்தியாவில் அதிகம் பிரபலமாக உள்ள முதலீட்டு திட்டங்களில் 'பொது வருங்கால வைப்பு நிதி' (PPF) மற்றும் 'நிலையான வைப்பு நிதி' (FD) ஆகியவை முக்கியமானவை.

10 Aug 2026
• ஐபோன்

கூகுள் பே, போன்பேவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்; ஆனால் இந்த வசதி கிடையாது

ஐபோன் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் பே சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

09 Aug 2026
• வீடு

ஹோம் லோனை சீக்கிரமே கட்டி முடிக்க போறீங்களா? வட்டி சுமையைக் குறைக்கும் ப்ரீபேமென்ட்; உண்மை நிலவரம் என்ன?

சொந்த வீடு என்ற கனவை நனவாக்கப் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது வீட்டுக் கடன்களைத்தான்.

03 Aug 2026
• நிதி

இந்தியாவில் மைக்ரோலோன்கள்: திட்டம், வகைகள், வளர்ச்சி, தாக்கம்!

இந்தியாவில் நிதி சேர்க்கைக்கு, குறிப்பாக சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு மைக்ரோலோன்கள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளன.

21 Jul 2026
• யுபிஐ

விரைவில் நீங்கள் இன்டர்நெட் இல்லாமலேயே UPI மூலம் பணம் செலுத்தலாம்

இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI), ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) ஒரு புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.

15 Jul 2026
• ஐபிஎம்

IBM பங்குகள் 25% வீழ்ச்சி: 60 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் சரிவுக்கான 5 முக்கிய காரணங்கள்

உலக புகழ்பெற்ற பழைமையான தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-இன் பங்குகள், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் 25%-க்கும் மேல் சரிவடைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 Jun 2026
• பண்டிகை

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்த வாரம் 3 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

இந்த வாரம் உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி பணிகள் இருந்தால், அதற்கேற்ப திட்டமிடுங்கள்.