ஐடிபிஐ: செய்தி
IDBI வங்கி பங்குகளை வாங்கும் Fairfax: ரூ.52,878 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
ஐடிபிஐ வங்கிப் பங்குகளை விற்பனை செய்யும் நீண்ட காலத் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக, கனடாவை சேர்ந்த Fairfax Financial Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான 10955230 Canada Inc. நிறுவனத்தை மூலோபாய வாங்குபவராக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.