ஜனாதிபதி: செய்தி

07 Nov 2023

காசா

காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி

காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.

07 Nov 2023

இஸ்ரேல்

ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.

"சிங்கத்துடன் டூப் போடாமல் சண்டை, பயந்து ஓடிய குதிரையின் கீழ் கமல்": பழைய நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து சொன்ன சிவகுமார்

நாளை தனது 68வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு, நடிகர் சிவகுமார் பழைய நினைவுகளை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

03 Nov 2023

ஹமாஸ்

காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மையமான காசா நகரை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

02 Nov 2023

ரஷ்யா

அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவு 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்துள்ளார்.

30 Oct 2023

ஹமாஸ்

காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா

காசாவில் ஹமாஸ் ஆயுத குழுவினரையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி பார்த்து, அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

2024 அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து வெளியேறினார் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ்

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான போட்டியிலிருந்து, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியேறினார்.

துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கண்டித்ததற்கு எதிர்வினையாக, துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை

அமெரிக்க தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய கிரீன் கார்டு பரிந்துரையில் அதிக வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பயன்பெறுவார்கள்.

27 Oct 2023

இந்தியா

இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு 

மாலத்தீவுகள் முழு சுதந்திரத்துடன் இயங்குவதற்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் வெளியேற்றப்படுவார்கள் என அதிபராக தேர்வாகியுள்ள முகமது முய்ஸோ தெரிவித்துள்ளார்.

27 Oct 2023

சீனா

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்

சீனாவின் எதிர்கால தலைவர் என சொல்லப்பட்டவரும், சீன முன்னாள் பிரதமருமான லீ கெகியாங்,68, நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார்.

சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திய, ஈரானின் புரட்சிகர காவலர் படையின் தளங்கள் மீது, தெற்கு சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல்

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் அஞ்சப்படுகிறது.

25 Oct 2023

ரஷ்யா

அதிபர் புட்டினுக்கு மாரடைப்பா? புரளி என மறுக்கும் ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நலக்குறைவு தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை "அபத்தமான புரளி" என்று ரஷ்யா கூறியுள்ளது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

24 Oct 2023

ஹமாஸ்

இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.

இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா

இஸ்ரேலுக்கு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை கருத்தில்கொண்டு, H-1B விசாவில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்த முக்கிய மாற்றங்களை பைடன் அரசு தற்போது முன்மொழிந்துள்ளது.

21 Oct 2023

ஹமாஸ்

போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

20 Oct 2023

ஐநா சபை

ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.

20 Oct 2023

சீனா

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய தாலிபான் விருப்பம்

சீன அதிபரின் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

19 Oct 2023

இஸ்ரேல்

ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

19 Oct 2023

ரஷ்யா

27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா

காஸாவிற்கு 27 டன் நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

19 Oct 2023

பிரதமர்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்

பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.

18 Oct 2023

சீனா

உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான "பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ்-இன்" பத்தாவது ஆண்டு விழாவில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.

காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன்

காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் 14 வயதை அடையும் போது, டாச்சுவில் உள்ள நாஜிகளின் வதை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

08 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?

பாலஸ்தீனத்தின ஆயுதக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பிணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

06 Oct 2023

பிரதமர்

இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

"இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

01 Oct 2023

உலகம்

மாலத்தீவுகள் அதிபர் தேர்தல்- சீனா ஆதரவு வேட்பாளர் முகமது முய்சு வெற்றி

மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான முகமது முய்சு 54% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு

இறுதி நேரத்தில் கையெழுத்தான குறுகிய கால நிதி மசோதாவால் அமெரிக்க அரசு முடங்குவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்- விவேக் ராமசாமி 

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளின் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய நடந்த விவாதத்தில் விவேக் ராமசாமி பேசியுள்ளார். அவரின் இந்த கருத்து பலரையும் சற்றே பின்வாங்க வைத்துள்ளது.

11 Sep 2023

இந்தியா

ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான்

ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகுத்த நிலையில், இதன் 18வது உச்சிமாநாடு நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் மிக பிரம்மாண்டமாக தலைநகர் டெல்லியில் நடந்தது.

08 Sep 2023

இந்தியா

ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள் 

இந்தியா தலைமையில் இந்தாண்டு ஜி20 அமைப்பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்

ஆண்டுதோறும், ஆசிரியர்கள் தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' தந்து கௌரவிப்பார் இந்திய குடியரசு தலைவர்.

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 -ஆம் தேதி, டெல்லியில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, உலக தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வரவுள்ளனர்.

16 Aug 2023

பிரதமர்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு 

இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்.

சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி

சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவானது நேற்று(ஆகஸ்ட்.,6) அண்ணா பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.

முந்தைய
அடுத்தது