விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
21 Jul 2023
பேட்மிண்டன் செய்திகள்கொரியா ஓபன் பேட்மிண்டனில் சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
கொரியா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
21 Jul 2023
பிசிசிஐகாயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் வீரர்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் வெளியீடு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) காயத்திற்காக சிகிச்சையில் உள்ள வீரர்கள் குறித்த அப்டேட்டை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிட்டுள்ளது.
21 Jul 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsPAK போட்டிக்கு ஹோட்டல் முன்பதிவு ஓவர்; மருத்துவமனை அறையை வாடகைக்கு எடுக்கும் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோத உள்ளது.
21 Jul 2023
யஷஸ்வி ஜெய்ஸ்வால்INDvsWI 2வது டெஸ்ட் : ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 21), இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களுடன் களத்தில் உள்ளது.
21 Jul 2023
ஹாக்கி போட்டிமீண்டும் வந்த 'பொம்மன்'; ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் மஸ்கட் அறிமுகம்
2023 ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியின் மஸ்கட் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வெளியிடப்பட்டது.
21 Jul 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிபாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு; காரணம் இது தான்
18 வயதான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம், வியாழன் (ஜூலை 20) அன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
21 Jul 2023
ரோஹித் ஷர்மாசர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழன் (ஜூலை20) அன்று எம்எஸ் தோனியை பின்னுக்கு தள்ளி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
21 Jul 2023
விராட் கோலிIND vs WI 2வது டெஸ்ட் : தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய விராட் கோலி
தனது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 20) 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
20 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய இரட்டை சாதனை படைத்த மொயீன் அலி
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்களை பதிவு செய்த நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
20 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்IND vs WI 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு
டிரினிடாட்டில் வியாழக்கிழமை (ஜூலை 20) இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
20 Jul 2023
கால்பந்துபிபா உலக தரவரிசையில் நான்கு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பெற்ற இந்திய கால்பந்து அணி
பிபா வியாழன் (ஜூலை 20) அன்று வெளியிட்ட உலக கால்பந்து தரவரிசையில், ஆடவர் இந்திய கால்பந்து அணி 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 100வது இடத்தை தாண்டி முன்னேறியுள்ளது.
20 Jul 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிறிஸ் வோக்ஸ்
மான்செஸ்டரின் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
20 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்டெஸ்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர்; ஸ்டூவர்ட் பிராட் சாதனை
ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர், ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
20 Jul 2023
கால்பந்துபிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி
பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை (ஜூலை 20) நியூசிலாந்தில் தொடங்கியுள்ளது.
20 Jul 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிமுதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
20 Jul 2023
ஷாருக்கான்ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் ஷாருக்கான்; வைரலாகும் புகைப்படம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒருநாள் உலகக்கோப்பை கோப்பையுடன் இருக்கும் படத்தைப் சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளது.
20 Jul 2023
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிவெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஃபிரான்சைஸ் லீக்கை தியாகம் செய்ய தயாராகும் ஆண்ட்ரே ரஸ்ஸல்
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஃபிரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில் மும்முரம் காட்டி வரும் ஆண்ட்ரே ரஸ்ஸல், தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடைசியாக 2021 இல் விளையாடினார்.
20 Jul 2023
கால்பந்துபிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு
நியூசிலாந்தில் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கும் பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பல நாட்டு வீராங்கனைகளும் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 Jul 2023
டென்னிஸ்'இது போங்காட்டம்' : புடாபெஸ்ட் ஓபன் போட்டியில் சீன வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்
ஓபன் டென்னிஸ் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய ஆட்டங்களில் ஒன்றாக, செவ்வாய்கிழமை (ஜூலை 18), புடாபெஸ்ட் ஓபன் 2023 இல் நடந்த போட்டி அமைந்துள்ளது.
19 Jul 2023
ஆசிய கோப்பைஆசிய கோப்பை போட்டி அட்டவணை வெளியானது; செப்.2இல் இந்தியா vs பாக் போட்டி
ஆசிய கோப்பை 2023 போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா புதன்கிழமை (ஜூலை 19) வெளியிட்டார்.
19 Jul 2023
காமன்வெல்த் விளையாட்டுகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம்
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 19) தெளிவுபடுத்தினர்.
19 Jul 2023
மல்யுத்தம்வினேஷ் போகத், பஜ்ரங் புனியாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய இளம் மல்யுத்த வீரர்கள்
இந்திய மல்யுத்த வீரர்களான ஆன்டிம் பங்கல் மற்றும் சுஜீத் கல்கல் ஆகியோர் புதன்கிழமை (ஜூலை 19) டெல்லி உயர்நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி சோதனைகளுக்கு வழங்கப்பட்ட விலக்குகளை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
19 Jul 2023
ரோஹித் ஷர்மாஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் ரோஹித் ஷர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த ரோஹித் ஷர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
19 Jul 2023
மகளிர் கிரிக்கெட்108 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
19 Jul 2023
வீரேந்திர சேவாக்'சேவாக்கை அவுட்டாக்குவது எளிது' : பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்குடன் விளையாடிய நாட்களில் அவரை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றிய சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
19 Jul 2023
மல்யுத்தம்வினேஷ் போகத் நேரடியாக தேர்வு செய்யப்பட்டதற்கு இளம் மல்யுத்த வீராங்கனை எதிர்ப்பு
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியனான ஆண்டிம் பங்கால் புதன்கிழமை (ஜூலை 19) வினேஷ் போகத்துக்கு அளிக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சோதனை விலக்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Jul 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு
ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்க உள்ளது.
19 Jul 2023
காமன்வெல்த் விளையாட்டுஅகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம்
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை, பட்ஜெட் பிரச்சினைகளைக் காரணம் காட்டி போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் செவ்வாயன்று (ஜூலை 18) அறிவித்தது.
19 Jul 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்'கிரிக்கெட் வீரர்கள் நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை' : அஸ்வினின் கருத்துக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதில்
கடந்த வாரம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
19 Jul 2023
கிரிக்கெட்பிசிசிஐக்கு 38.5 சதவீதம்; ஐசிசி வருவாய் மாதிரியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-27 சுழற்சிக்கான 600 மில்லியன் டாலர் வருவாயில் உறுப்பு நாடுகளுக்கான பங்கு சதவீதத்தை அறிவித்ததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
19 Jul 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி11 ஆண்டுகளில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி
மான்செஸ்டரில் நடைபெறும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) அறிவித்துள்ளது.
18 Jul 2023
ஸ்மிருதி மந்தனாஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா
ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
18 Jul 2023
பிவி சிந்துபேட்மிண்டன் தரவரிசையில் 10 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்த பிவி சிந்து
தொடர்ந்து சீரற்ற ஃபார்மில் இருந்து வரும் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, செவ்வாயன்று (ஜூலை 18) வெளியிடப்பட்ட உலக பேட்மிண்டன் தரவரிசையில், ஐந்து இடங்கள் சரிந்து 17வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
18 Jul 2023
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிஇலங்கையில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்; சவுத் ஷகீல் சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சவுத் ஷகீல், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
18 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணி'நான் ரெடி' : முழு உடற்தகுதியுடன் இன்ஸ்டாகிராமில் காணொளி வெளியிட்ட ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா பல மாதங்களாக காயம் காரணமாக இடம் பெறாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
18 Jul 2023
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டிஃபார்முலா 1 காரை விட அதிக வேகம்! இந்திய பேட்மிண்டன் வீரர் சாத்விக் கின்னஸ் சாதனை
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, ஷட்டில் கார்க்கை அதிவேகமாக அடித்து (ஸ்மாஷ்) கின்னஸ் சாதனை படைத்து வரலாறு படைத்துள்ளார்.
18 Jul 2023
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் புதிய வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரேமன் ரெய்பர் நீக்கப்பட்டு, ஆஃப்-ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார்.
18 Jul 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள விவிஎஸ் லக்ஷ்மண், சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023க்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
18 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணிஇந்திய அணியில் தொடர் புறக்கணிப்பு; மன அழுத்தத்தில் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா
தனது தலைமுறையின் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவராகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரித்வி ஷா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறார்.
18 Jul 2023
கிரிக்கெட்கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் பால் வால்தாட்டி
முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 39 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் பால் வால்தாட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.