விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஐசிசி மகளிர் U-19 டி20 உலகக்கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!

ஐசிசி மகளிர் U-19 டி20 முதல் உலகக் கோப்பையை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) இந்திய அணி வென்றது.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பட்டம் வென்றார் அரினா சபலெங்கா!

ஐந்தாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, ஆஸ்திரேலிய ஓபன் 2023ல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா ரைபாகினாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் பஞ்சாப் மாகாணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்!

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) அன்று நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் 2023 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் நான்காம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

28 Jan 2023

ஐசிசி

8 ஆண்டுகளுக்கு நாங்க தான்! ஐசிசி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம்!

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) எட்டு ஆண்டுகளுக்கு வெளியில் தெரிவிக்கப்படாத தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்!

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணாவுடன் நேற்று (ஜனவரி 27) விளையாடினார்.

தோனியை பின்னுக்குத் தள்ளிய சூர்யகுமார் யாதவ்! டி20 கிரிக்கெட்டில் புது சாதனை!

இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நட்சத்திர வீரர்களான எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை தற்போது சூர்யகுமார் யாதவ் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

வாஷிங்டன் சுந்தரின் முதல் டி20 அரைசதம் வீணானது!

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் நேற்று (ஜனவரி 27) நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது.

சொதப்பிய பந்துவீச்சு! நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி!

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் நேற்று (ஜனவரி 27) நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது.

25 Jan 2023

ஐசிசி

ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

25 Jan 2023

ஐபிஎல்

மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் அணிகளின் பட்டியலை பிசிசிஐ இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ளது.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ரஞ்சி கோப்பை 2022-23 : மும்பைக்கு எதிராக சதமடித்தார் கேதர் ஜாதவ்!

மகாராஷ்டிர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ், நடந்து வரும் ரஞ்சி டிராபியில் மும்பைக்கு எதிரான தனது அணியின் மோதலின் போது அபார சதம் அடித்தார்.

திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, இந்திய வீரர்களை தாங்கள் எவ்வாறு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றுவோம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்!

ஐசிசி நேற்று (ஜனவரி 24) 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.

முகமது ஷமி

கிரிக்கெட்

மனைவிக்கு மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம்! கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்திய அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஜகான் 2018 ஆம் ஆண்டில், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்தார்.

ஒருநாள் போட்டி

ஒருநாள் கிரிக்கெட்

மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!

இந்தூரில் நேற்று (ஜனவரி 24) நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் ஷர்மா

மூன்று ஆண்டு காத்திருப்புக்கு முடிவு: பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா புதிய சாதனை!

இந்தூரில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியின் போது ரோஹித் சர்மா சதமடித்து மூன்று ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ரோஹித்-ஷுப்மன் ஜோடி

இந்திய அணி

முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள்! நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித்-ஷுப்மன் ஜோடி அபாரம்!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று (ஜனவரி 24), இந்திய அணியின் தொடக்க ஜோடி ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தனர்.

ஒருநாள் அணி

ஐசிசி விருதுகள்

2022 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியின் பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

ஐசிசி இன்று (ஜனவரி 24) 2022 ஆம் ஆண்டின் சிறந்த ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் அணியை அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் அணி

பெண்கள் கிரிக்கெட்

ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி!

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஓபன் 2023

சானியா மிர்சா

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி!

ஆஸ்திரேலிய ஓபன் 2023 சீசனில் இந்திய கலப்பு இரட்டையர்களான சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! நான்கு இந்தியர்களுக்கு இடம்!

ஐசிசி 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் டி20 அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஐசிசி சிறந்த ஆடவர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்!

ஐசிசி 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆடவர் டி20 அணியை நேற்று (ஜனவரி 23) அறிவித்துள்ளது.

மகளிர் டி20

U19 உலகக்கோப்பை

யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

தற்போது நடந்து வரும் ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேற்று (ஜனவரி 22) இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

ரஞ்சி கோப்பை

ரஞ்சி கோப்பை

ரஞ்சி கோப்பை 2023 : தமிழ்நாட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் ஆல்ரவுண்டர் ஜடேஜா!

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப உள்ளார்.

மகளிர் ஐபிஎல்

ஐபிஎல்

மகளிர் ஐபிஎல் 2023 : ஏலத்தில் குதித்துள்ள டாப் நிறுவனங்கள்!

இந்தியாவில் மகளிர் ஐபிஎல்லுக்கு இன்று (ஜனவரி 23) மகளிர் கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமான நாளாக மாறியுள்ளது.

இந்தியா ஓபன் 2023

இந்தியா

இந்தியா ஓபன் 2023 : உலக சாம்பியனை வீழ்த்தி பட்டம் வென்றார் குன்லவுட் விடிட்சார்ன்!

தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்ன், இரண்டு முறை உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை வீழ்த்தி இந்தியா ஓபன் சூப்பர் 750 பட்டத்தை வென்றார்.

ஷுப்மன் கில்

கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி! சாதனை நாயகன் ஷுப்மன் கில்!

இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு, அசைக்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.

நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நேற்று தோல்வியடைந்து இந்திய அணி, உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

பிசிசிஐ

கிரிக்கெட்

மகளிர் ஐபிஎல்லில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள்! பிசிசிஐ அதிரடி முடிவு!

பிசிசிஐ மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் அசோசியேட் நாட்டைச் சேர்ந்த குறைந்தபட்சம் ஒரு கிரிக்கெட் வீராங்கனையுடன் ஆடும் லெவன் அணியில் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சி கோப்பை

ரஞ்சி கோப்பை

42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி!

42 ஆண்டுகளுக்கு பிறகு, ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன்முறையாக மும்பையை டெல்லி தோற்கடித்துள்ளது.

பிக் பாஷ் லீக்

கிரிக்கெட்

பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!!

39 வயதான ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் டான் கிறிஸ்டியன் தற்போது நடந்து வரும் பிக் பாஷ் லீக் 2022-23 சீசனுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன்

இந்தியா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2023 : இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா மிர்சா

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, இரண்டாவது சுற்றுக்கு எளிதாக முன்னேறியுள்ளார்.

சானியா மிர்சா ஓய்வு

இந்தியா

இந்திய டென்னிஸ் சாம்பியன் சானியா மிர்சா ஓய்வு பெற போவதாக அறிவிப்பு

இந்தியாவின் டென்னிஸ் சாம்பியனாக கருதப்படும் சானியா மிர்சா, தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

உலக கோப்பை ஹாக்கி

ஹாக்கி போட்டி

உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார்

ஜனவரி 2023 இல், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ள FIH ஆண்கள் உலக கோப்பை தொடருக்கான, 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணியை, அதன் தலைமையான இந்திய ஹாக்கி குழு, அறிவித்தது.

லியோனல் மெஸ்ஸி

கால்பந்து

'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி

சர்வதேச கால்பந்து போட்டிகளில், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

உலக கோப்பை

ஹாக்கி உலகக்கோப்பை - சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடன் வாழ்த்து பெற்ற வீரர்கள்

ஒடிசா மாநிலம் ரூர்கெலாவில் ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

ரஞ்சி கோப்பை

கிரிக்கெட்

ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்!

88வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கியது.

கிரிக்கெட்

இந்தியா

யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் சென்றுள்ள அணியிலிருந்து, காயம் காரணமாக விலகிய ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப பிசிசிஐ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான், அபிமன்யு ஈஸ்வரன்.

முந்தைய
அடுத்தது