விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

இரானி கோப்பை 2023 : ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்துமா மத்திய பிரதேசம்?

2021-22 ரஞ்சி டிராபியின் சாம்பியன் மத்தியப் பிரதேசம் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கும் 2023 இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

மகளிர் ஸ்னூக்கர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

மகளிர் ஸ்னூக்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்தை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

அன்று இந்தியா, இன்று நியூசிலாந்து : பாலோ-ஆன் ஆகியும் வெற்றி பெற்ற போட்டிகள்

நியூசிலாந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றதோடு தொடரை 1-1 என சமன் செய்தது.

சென்னை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்

தி இந்து லிட் ஃபார் லைஃப் விழாவில் தனது சுயசரிதை புத்தகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தனது சென்னை தொடர்பு குறித்து மிக உருக்கமாக பேசினார்.

28 Feb 2023

உலகம்

டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலம் முதலிடம் : ஸ்டெபி கிராஃப் சாதனையை முறியடித்த ஜோகோவிச்

செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், ஆடவர் தரவரிசையில் 378வது வாரமாக முதலிடத்தில் இருந்ததன் மூலம், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்டெஃபி கிராப்பின் சாதனையை முறியடித்துள்ளார்.

இரண்டாவது முறையாக ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிபா கால்பந்து விருதுகளில், ஆண்டின் சிறந்த வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோல்ப் வீரருடன் திருமணம் : இந்தியர் போல் உடையணிந்த பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு

உஷ்னா ஷா என்ற பாகிஸ்தான் நடிகை சமீபத்தில் கோல்ப் வீரர் ஹம்சா அமீனை திருமணம் செய்து கொண்டார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவ சிலை

கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் முழு உருவ சிலை நிறுவப்பட உள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு

பிபா கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியின் பதவியை 2026 உலகக் கோப்பை வரை நீட்டித்துள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு திங்களன்று (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.

ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்

மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு பிபா கூடைப்பந்து உலககோப்பைக்கு தகுதி பெறாத அர்ஜென்டினா

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) தகுதிச் சுற்றில் டொமினிகன் குடியரசிடம் 79-75 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம், 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டுக்கான பிபா (FIBA) கூடைப்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்கும் தகுதியை அர்ஜென்டினா இழந்துள்ளது.

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்

தொடர்ச்சியான இடுப்பு வலி பிரச்சினை காரணமாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே விலகியுள்ளார் என்று போட்டி அமைப்பாளர்கள் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தனர்.

ஐசிசியின் மதிப்புமிக்க மகளிர் அணி : இந்திய வீராங்கனை ரிச்சா கோஷுக்கு இடம்!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023க்கு பிறகு ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் இந்திய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் : கேன் வில்லியம்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்ற 74வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி 8 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

27 Feb 2023

ஐபிஎல்

காயத்தில் இருந்து மீளாததால் ஐபிஎல்லில் இருந்து பும்ரா வெளியேற உள்ளதாக தகவல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் ஐபிஎல் 2023இல் அவர் மீண்டு வவறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

கால்பந்து கிளப் போட்டிகளில் 700 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை

கால்பந்து லீக் போட்டியில் மார்சேய்க்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.

சர்ஃபராஸ் கான் விரலில் காயம் : இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மாற்றம்

இரானி கோப்பைக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கள்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் புது சாதனை

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஐந்து ஐசிசி கோப்பைகளை ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த மெக் லானிங்

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 7 இரட்டை சதங்களை அடித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்

கிரிக்கெட்டில் சதமடிப்பதே சாதனையாக கருதப்படும் நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பலர் மிகச் சாதாரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

கேப்டனாக தோல்வியடைந்தேன் : மனம் திறந்த விராட் கோலி

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தாலும், தான் கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

25 Feb 2023

உலகம்

கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்!

கேமரூன் நாட்டில் ஒட்டப்பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் 19 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் : முரளிதரன் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

நியூசிலாந்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி வெளியானது!

மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான மும்பை இந்தியன்ஸின் ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.

விராட் கோலி போல் தத்ரூபமாக இருக்கும் ஓவியம் : ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் உருவப்படத்தை மிகவும் தத்ரூபமாக வரைந்து ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், கோலியே அந்த படத்தை பாராட்டியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க அணி?

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற உள்ள 2023 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

நிதானமாக ஓடினால் அவுட் தான் ஆவீர்கள் : ஹர்மன்ப்ரீத் கவுரை விளாசிய முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி

தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அணி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சாஹலின் போஸை காப்பியடிக்க பயிற்சி வேணும் : வைரலாகும் ரெய்னாவின் ட்விட்டர் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர லெக் ஸ்பின்னர் யுஸ்வெந்திர சாஹலின் பிரபலமான போஸுடன், முன்னாள் இந்தியவீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

25 Feb 2023

இந்தியா

சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!

இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளை தவிர்த்து வருவது குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுதி

நியூசிலாந்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நியூசிலாந்து கிரிக்கெட் கேப்டன் டிம் சவுதி 700 சர்வதேச விக்கெட்டுகளை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

24 Feb 2023

இந்தியா

தொடர் தோல்வியால் விரக்தி : பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அவரது தென்கொரிய கொரிய பயிற்சியாளர் பார்க் டே-சாங்கிடமிருந்து பிரிந்துவிட்டார்..

100% உடல் தகுதியுடன் மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும் கேமரூன் கிரீன்

இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 100% உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : 2023இல் முதல் தோல்வியை பெற்ற அரினா சபலெங்கா

ஆஸ்திரேலிய ஓபன் 2023 வென்ற அரினா சபலெங்கா இந்த ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவில் தனது முதல் தோல்வியை சந்தித்தார்.

24 Feb 2023

இந்தியா

நான்காவது முறையாக கின்னஸ் சாதனை படைத்த இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான்

இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான், நான்காவது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா உடல் எடையில் கவனம் செலுத்த வேண்டும் : கபில்தேவ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றிகளை குவித்து வந்தாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து விமர்சித்துள்ளார்.

டெஸ்டில் அதிவேகமாக 800 ரன்களை கடந்த வீரர் : இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் சதம் அடித்ததோடு, முதல் 9 இன்னிங்ஸ்களில் 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

24 Feb 2023

ஐபிஎல்

டிஎன்பிஎல் 2023 : ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்!

டிஎன்பில் 2023 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல்லை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.