விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

06 Mar 2023

உலகம்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் நோவாக் ஜோகோவிச்

அமெரிக்காவில் நுழைவதற்கான விசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியன் வெல்ஸ் போட்டியில் இருந்து நோவாக் ஜோகோவிச் விலகியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் முதல் சாம்பியன்ஸ் லீக் வரை : இந்த வாரம் நடக்கும் போட்டிகளின் முழு விபரம்

இந்த வாரம் விளையாட்டு உலகின் பல்வேறு மூலைகளிலும் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஜே ரிச்சர்ட்சன் நீக்கம்

இந்தியாவில் நடக்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் ஜே ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டுள்ளார்.

ஓசேன்ஸ் செவன் சவாலை முறியடித்த மிக இளம் வயது வீரர் : இந்தியாவின் பிரபாத் கோலி சாதனை

23 வயதான இந்திய நீச்சல் வீரர் பிரபாத் கோலி மிகவும் சோதனையான ஓசேன்ஸ் செவன் சவாலை முடித்து, இதை செய்த மிக இளம் வயதினர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

IND vs AUS நான்காவது டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியின் நான்காவது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த பிரியாவிடை போட்டியில் கண்ணீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வு அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) தான் தொடங்கிய இடத்தில் கடைசியாக ஒரு போட்டியை விளையாடி கண்ணீருடன் விடை பெற்றார்.

மகளிர் ஐபிஎல் : மாற்று வீராங்கனையாக வந்து 5 விக்கெட் வீழ்த்திய கிம் கார்த்

டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) நடந்த 2023 மகளிர் ஐபிஎல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கிம் கார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

05 Mar 2023

ஐபிஎல்

ஐபிஎல்லின் சிறந்த டாப் 3 பார்ட்னர்ஷிப் ஸ்கோர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுவரை ஒரு இன்னிங்சில் பார்ட்னர்ஷிப் மூலம் அதிக ரன்கள் குவித்த டாப் 3யில் ஆர்சிபியின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலை : இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

இந்தூரில் படுதோல்வியடைந்த இந்திய அணி அகமதாபாத்தில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

மீண்டும் ஆஸ்திரேலியாவின் முழுநேர கேப்டனாகிறாரா ஸ்டீவ் ஸ்மித்? அவரே கொடுத்த விளக்கம்!

இந்தூரில் இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் 3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு மீண்டும் அசத்தலான வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

இரானி கோப்பையில் இரட்டை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் : யஜஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை

யஷஸ்வி ஜெய்ஸ்வால் சனிக்கிழமை (மார்ச் 4) குவாலியரில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இரானி கோப்பை அறிமுக போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக இரண்டாவது சதம் அடித்தார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டனுக்கு பிடித்த அணி ஆர்சிபி'யா? வைரலாகும் பழைய ட்வீட்!

மகளிர் ஐபிஎல் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது.

இதே நாளில் அன்று : 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்! கீரன் பொல்லார்டின் அசுர தாண்டவம்!

டி20 போட்டிகளில் பவார் ஹிட்டராக கோலோச்சிய கீரன் பொல்லார்ட் மார்ச் 4, 2021 அன்று, ஆன்டிகுவாவில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடக்க டி20 இல் வரலாறு படைத்தார்.

மகளிர் ஐபிஎல் 2023 : போட்டி தொடங்கும் நேரம் மாற்றம்

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் 2023 சனிக்கிழமை (மார்ச் 4) மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்க உள்ளது.

சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வார்ன் முதலாமாண்டு நினைவு தினம்

2022 ஆம் ஆண்டு இதே நாளில், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது 52 வயதில் திடீரென இறந்தார்.

மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து டீன்ட்ரா டாட்டின் விலகல்

மகளிர் ஐபிஎல் முதல் சீசன் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

"ரொனால்டோ கோல் அடிக்கலானாலும் ஜெயிப்போம்" : அல் நாஸரின் அசத்தல் ஆட்டம்

முந்தைய மூன்று ஆட்டங்களில் இரண்டு ஹாட்ரிக் கோல்களை அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் : இன்று முதல் தொடங்குகிறது மகளிர் ஐபிஎல்

மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசன் மும்பையில் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : ஆடவரைப் போல் மகளிரிலும் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம் செலுத்துமா?

மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் முதல் மகளிர் ஐபிஎல்லில் (WPL) கவனிக்க வேண்டிய அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி. வாரியர்ஸ் அணி குறித்த ஒரு பார்வை

சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்கும் மகளிர் ஐபிஎல்லின் (WPL) முதல் சீசனில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீராங்கனையான விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி உ.பி.வாரியர்ஸை வழிநடத்த உள்ளார். இதில் தீப்தி ஷர்மா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

10 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டு டெஸ்ட் வெற்றிகள் பெற்ற முதல் வெளிநாட்டு கேப்டன் : ஸ்டீவ் ஸ்மித் சாதனை

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

இதே நாளில் அன்று : 2009இல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்

கிரிக்கெட் உலகின் இருந்த நாட்களில் ஒன்றாக கருதப்படும் சம்பவம் 2009 ஆம் ஆண்டில் இதே நாளில் (மார்ச் 3) தான் அரங்கேறியது.

பிரதமர் மோடியை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் : என்ன பேசினார் தெரியுமா?

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) நியமிக்கப்பட்டுள்ளார்.

INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

மூன்றாவது டெஸ்டில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், தொடர் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

"கோலி களத்தில் தான் அப்படி.. ஆனால் உண்மையில்.." : மனம் நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்

களத்தில் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான வீரராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் அன்பானவர் மற்றும் அனைவரையும் அக்கறையோடு பார்த்துக்கொள்வார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : 76 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 76 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : அஸ்வின்-ஜடேஜா ஜோடி இந்திய அணியை மீட்குமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ராஜினாமா

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப், புதன்கிழமை (மார்ச் 1) கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்

மகளிர் ஐபிஎல்லில் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரானி கோப்பை 2023 : யஜஷ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா

குவாலியரில் புதன்கிழமையன்று (மார்ச் 1) தொடங்கிய மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக இரட்டை சதம் அடித்தார்.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை

இந்தூரில் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கிய 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

5,000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகள் : கபில் தேவின் சாதனையை சமன் செய்த ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா புதன்கிழமை (மார்ச் 1) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5,000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது இந்திய ஆல்ரவுண்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்

மகளிர் ஐபிஎல் 2023 மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கியுள்ளது.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளராக இருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பென் ஸ்டோக்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும் வகையில் பென் ஸ்டோக்ஸ் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

உள்நாட்டில் 200வது சர்வதேச போட்டி : புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் விராட் கோலி, உள்நாட்டில் தனது 200வது சர்வதேச போட்டியில் விளையாடி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024க்கு நேரடியாக தகுதி பெற்றது இந்திய அணி

2024 மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.