
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்ற 74வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி 8 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
இறுதி நாளில் இந்திய வீரர்களான கோவிந்த் குமார் சஹானி, அனாமிகா மற்றும் அனுபமா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
முன்னதாக, எஸ்.கலைவாணி (48 கிலோ), ஸ்ருதி யாதவ் (70 கிலோ) மற்றும் மோனிகா (+81 கிலோ) போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மேலும் பிஷ்வாமித்ரா சோங்தம் (51 கிலோ) மற்றும் 2021 உலக இளைஞர் சாம்பியன் பட்டம் வென்ற சச்சின் (54 கிலோ) வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய குத்துச்சண்டை அணி
Our 🇮🇳 pugilist finished the 7️⃣4️⃣th International Boxing Tournament STRANDJA campaign with 8️⃣ medals. 💥💪
— Boxing Federation (@BFI_official) February 26, 2023
🥈Anupama l🥈Anamika l 🥈Govind l🥉Kalaivani l🥉Shruti l🥉Monika l 🥉Sachin l🥉Bishwamitra
Well done champs!👏@AjaySingh_SG | @debojo_m#PunchMeinHaiDum #boxing pic.twitter.com/NM2rx6NRyr