
ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 435 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் மீண்டெழுந்து 257 ரன்கள் எடுத்தது.
எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என களமிறங்கிய இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதன் மூலம் தொடரை 1-1 என நியூசிலாந்து சமன் செய்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நியூசிலாந்து வெற்றி
ONE OF THE GREATEST TESTS.
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 28, 2023
This time, New Zealand win by the barest of margins! #NZvENG pic.twitter.com/1gWquaH86q