விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

மகளிர் ஐபிஎல் 2023 : வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த குஜராத் ஜெயண்ட்ஸ்!

திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் இந்திய அணியின் பிரபல வீராங்கனைகளை எடுக்க முடியாவிட்டாலும், உலகளவில் சிறந்து விளங்கும் பல வீரர்களை எடுத்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : அனைத்து துறையிலும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்கும் ஆர்சிபி

திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் பல வீரர்களை வாங்கியுள்ளது.

மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும், டி20 அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா தனது மனைவியான நடாசா ஸ்டான்கோவிச்சை மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி

2023 உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்களான பிரியங்கா கோஸ்வாமி மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் எடுக்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீராங்கனைகள்

மகளிர் பிரிமியர் லீக்கின் முதல் சீசனுக்கான ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடந்து முடிந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வெளிநாட்டு வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது.

மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள்

திங்கட்கிழமை (பிப்ரவரி 13) நடந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பலரையும் மிக அதிகபட்ச தொகை கொடுத்து ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன.

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை!

மகளிர் ஐபிஎல் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனைகளை, அதிக காலம் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்!

மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டார்.

13 Feb 2023

ஐசிசி

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!

ஜனவரி 2023க்கான ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!!

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், மகளிர் ஐபிஎல்லின் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக விளையாட உள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து வீரரை கிரிக்கெட் ஆட வைத்தால் இது தான் நடக்கும்! வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் பேட்ஸ்மேன் அடித்த பந்து ஒன்று பவுண்டரி எல்லையைத் தாண்டி பறந்து சென்ற நிலையில், ஃபில்டர் ஒருவர் அதை அட்டகாசமாக பைசைக்கிள் கிக் மூலம் தடுத்து அவுட்டாக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

13 Feb 2023

இந்தியா

கேலோ இந்தியா விளையாட்டில் 7 பதக்கங்களை வென்ற நடிகர் மாதவனின் மகன்!

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டில், நடிகர் மாதவனின் மகனும் நீச்சல் வீரருமான வேதாந்த் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.

IND vs AUS : மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றம்! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பிரமாண்ட வெற்றி! சச்சின், கோலி பாராட்டு!

மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

IND vs AUS டெஸ்ட் : மூன்றாவது போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்படும் என தகவல்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் : இந்தியாவின் வெற்றிக்கு பிந்தைய மாற்றம்!

நாக்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

11 Feb 2023

இந்தியா

ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!!

ஆசிய உள் அரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரில் முன்னிலை பெற்றது!

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

ஜடேஜா பந்தை சேதப்படுத்திய விவகாரம்! அபராதம் விதித்தது ஐசிசி!

நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டிங்கை துவம்சம் செய்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ரிஷப் பந்த்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மீண்டும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

IND vs AUS 1st Test : இந்தியா முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு அவுட்! 223 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் 223 ரன்கள் முன்னிலை பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : கோலியின் சாதனையை முறியடித்த முகமது ஷமி!

இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) இலங்கையின் 130 ரன்கள் இலக்கை துரத்தத் தவறிய தென்னாப்பிரிக்கா, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

11 Feb 2023

ஐசிசி

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா?

ஒவ்வொரு ஐசிசி மகளிர் போட்டிகள் தொடங்கும் போதும், இந்திய அணிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

IND vs AUS 1st Test : அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகள்! டோட் முர்பி சாதனை!

டோட் முர்பி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 35 வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆனார்.

IND vs AUS 1st Test : இரண்டாம் நாள் முடிவில் 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா!

நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்தியா தனது நிலையை மேலும் வலுவாக்கியுள்ளது.

37 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக சதமடிக்க முடியாமல் திணறும் கோலி!

நாக்பூரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா சதமடித்து, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் : மீண்டும் சுழலில் சிக்கிய புஜாரா : முர்பியிடம் வீழ்ந்தது எப்படி?

நாக்பூரில் நடைபெற்று வரும் தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்பட்டாலும், சேதேஷ்வர் புஜாரா முதல் இன்னிங்ஸில் முத்திரை பதிக்கத் தவறினார்.

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

பயிற்சியாளருக்கு மஜாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள ரவீந்திர கிஷோர் ஷாஹி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர், இளம் வீரர் ஒருவரிடமிருந்து மசாஜ் செய்யும் வீடியோ வைரலானது.

அபுதாபி ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறினார் எலினா ரைபாகினா!

நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபாகினா 2023 அபுதாபி ஓபன் 16வது சுற்று மோதலில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சவூதி ப்ரோ லீக் : கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 4 கோல்களால் அல் நாசர் அணி வெற்றி

சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வியாழக்கிழமை (பிப்ரவரி 9) நான்கு கோல்களை அடித்தார்.

10 Feb 2023

இந்தியா

1,500 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா விளையாட்டுகள் காஷ்மீரில் தொடக்கம்!!

நாடு முழுவதிலும் இருந்து 1,500 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 10 முதல் 14ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

ரஞ்சி கோப்பை 2022-23 : மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் கர்நாடகா!

ரஞ்சி டிராபி 2022-23 அரையிறுதி மோதலின் 2வது நாளில் இன்று (பிப்ரவரி 9) கர்நாடகா சவுராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் வலுவான நிலையில் உள்ளது.