விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
06 Jul 2023
கிரிக்கெட்எம்எஸ் தோனியின் 7ஆம் எண் ஜெர்சியை அணிந்துள்ள நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் விக்ரம்ஜித் சிங்
நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம்ஜித் சிங், ஜெர்சி எண் 7 அணிந்ததற்கான காரணத்தை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
06 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணி'இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமே' : முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ்
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ், 1983 இல் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.
06 Jul 2023
மகளிர் கிரிக்கெட்இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறாததால் சோகம் : கண்ணீருடன் ஷிகா பாண்டே பேட்டி
ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக வங்கதேசம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பட்டியலில் இடம் பெறாத சில முன்னணி வீராங்கனைகளில் ஷிகா பாண்டேவும் ஒருவர் ஆவார்.
06 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி ஸ்டீவ் ஸ்மித் சாதனை
ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை (ஜூலை 6) ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளார்.
06 Jul 2023
வங்கதேச கிரிக்கெட் அணிஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச கேப்டன் தமீம் இக்பால்
ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படும் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
06 Jul 2023
சஞ்சு சாம்சன்வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம்
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துள்ள நிலையில், அதில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது.
06 Jul 2023
சச்சின் டெண்டுல்கர்இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளர் அகர்கருக்கு விருந்தளித்த சச்சின்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் அவருக்கு விருந்து வைத்துள்ளார்.
05 Jul 2023
மதுரைஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரை செல்வத்திருமாறன் தேர்வு
மதுரை மாவட்டத்தில் திருமாறன் என்னும் விவசாயின் மகன் தான் செல்வ திருமாறன்.
05 Jul 2023
டென்னிஸ்'தலைவா' என ரோஜர் பெடரரை குறிப்பிட்ட விம்பிள்டன் குழு
டென்னிஸ் விளையாட்டில் மிகவும் முக்கியமான நான்கு கிராண்டு ஸ்லாம் தொடர்களின் ஒன்றான விம்பிள்டன் தொடர், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
05 Jul 2023
கால்பந்துமணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன்
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் 9வது SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நேற்று குவைத்தைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது இந்தியா.
05 Jul 2023
கால்பந்துSAFF கோப்பை: 'வந்தே மாதரம்' பாடி, இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்
தெற்காசிய நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட ஒன்பதாவது SAFF கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நேற்று இந்தியா மற்றும் குவைத் அணிகள், பெங்களூருவின் காண்டீராவா மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன.
05 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்இதே நாளில் அன்று : இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து
கொரோனா பயம் காரணமாக 2021 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட இறுதி டெஸ்டில் ஜூலை 5, 2022இல் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி, பட்டோடி டிராபியை இங்கிலாந்து தக்கவைத்த தினம் இன்று.
05 Jul 2023
இந்தியா"கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா?
அட்யா பட்யா என்பது தலா ஒன்பது வீரர்களை கொண்ட இரு அணிகளாக விளையாடப்படும் இந்தியாவின் ஒரு பாரம்பரிய விளையாட்டு ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் விளையாடப்படுகிறது.
04 Jul 2023
இலங்கை கிரிக்கெட் அணிவரலாற்றில் முதல்முறை: இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சாமரி அட்டப்பட்டு ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம்
ஐசிசி மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதில் முக்கிய பங்கு வகித்த இலங்கை கேப்டன் சாமரி அட்டப்பட்டு, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
04 Jul 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து ஒல்லி போப் விலகல்
ஆஷஸ் 2023 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி பின்னடைவை சந்தித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மற்றொரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
04 Jul 2023
கால்பந்துஇந்தியாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு
2022-23 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஆடவருக்கான சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மனிஷா கல்யாண் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
04 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணிவெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடம்பெற மாட்டார்கள் என தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டாலும், டி20 அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
04 Jul 2023
கால்பந்துசுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக நெய்மருக்கு ரூ.28 கோடி அபராதம்
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியருக்கு பிரேசில் அதிகாரிகள் சுமார் ரூ.28.60 கோடி அபராதம் விதித்துள்ளனர்.
04 Jul 2023
கிரிக்கெட்தொடர் புறக்கணிப்பால் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த ஆப்கான் வீரர் உஸ்மான் கானி
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கானி, தனது நாட்டின் கிரிக்கெட் வாரிய செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
04 Jul 2023
நோவக் ஜோகோவிச்விம்பிள்டன் முதல் சுற்று வெற்றி மூலம் ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவக் ஜோகோவிச்
ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனான நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் 2023 தொடரில் தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
04 Jul 2023
கால்பந்துஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் ஐந்து புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல்
திங்கட்கிழமை (ஜூலை 3) நடந்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் ஃபெடரேஷன் கோப்பையை மீண்டும் தொடங்குவது, ஐ-லீக்கில் புதிதாக அணிகளை சேர்ப்பது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
04 Jul 2023
விம்பிள்டன்விம்பிள்டன் 2023 : காயத்தோடு கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவிய வீனஸ் வில்லியம்ஸ்
திங்களன்று (ஜூலை 3) விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவிடம் 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ஐந்து முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.
04 Jul 2023
ஆஷஸ் 2023ஆஸ்திரேலிய அணி பகிரங்க மன்னிப்பு கேட்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் வலியுறுத்தல்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா அவுட்டாக்கிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
03 Jul 2023
புரோ கபடி லீக்புரோ கபடி லீக் சீசன் 10க்கான வீரர்கள் ஏல தேதி அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கபடி போட்டிகளில் ஒன்றான புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 10க்கான ஏலம் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் என போட்டியின் ஏற்பாட்டாளர் மஷால் ஸ்போர்ட்ஸ் திங்கள்கிழமை (ஜூலை 3) அறிவித்தது.
03 Jul 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய படகோட்டி அணி அறிவிப்பு
சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 க்கு நான்கு மாற்று வீரர்கள் உட்பட 33 பேர் கொண்ட வலுவான படகோட்டக் குழுவை இந்தியா அறிவித்துள்ளது.
03 Jul 2023
ஐபிஎல்ஐபிஎல்லை நிராகரித்ததற்காக வீரர்களுக்கு சன்மானம் வழங்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்
ஐபிஎல் 2023 இல் விளையாடுவதற்குப் பதிலாக தங்கள் நாட்டு தேசிய அணிக்காக விளையாட முடிவு செய்ததற்காக வங்கதேச கிரிக்கெட் அணியை சேர்ந்த மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு மொத்தமாக சுமார் ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் திங்களன்று (ஜூலை 3) தெரிவித்துள்ளது.
03 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணி'இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமானது' : முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல்
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என பல சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள உள்ளன.
03 Jul 2023
ஆஷஸ் 2023ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய விதம் தொடர்ந்து விவாதப்பொருளாக இருந்து வருகிறது.
03 Jul 2023
கால்பந்துபெங்களூர் கால்பந்து கிளப் அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்தார் சுனில் சேத்ரி
தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி திங்களன்று (ஜூலை 3) பெங்களூர் கால்பந்து கிளப் அணியுடன் புதிய ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
03 Jul 2023
விம்பிள்டன்விம்பிள்டன் போட்டியின்போது மாதவிடாயா? இனி கவலையில்லை! வீராங்கனைகளுக்கு சூப்பர் அறிவிப்பு
லண்டனில் விம்பிள்டன் 2023 தொடர் திங்கட்கிழமை (ஜூலை 3) தொடங்க உள்ள நிலையில், பெண் டென்னிஸ் வீராங்கனைகள் தங்கள் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் அசவுகர்யத்தை எதிர்கொள்வதற்கு புதிய தீர்வை கொண்டு வந்துள்ளது.
03 Jul 2023
நோவக் ஜோகோவிச்தொடர்ச்சியாக ஐந்தாவது விம்பிள்டன் வெற்றியை நோக்கி நோவக் ஜோகோவிச்
நோவக் ஜோகோவிச் திங்கள்கிழமை (ஜூன் 3) விம்பிள்டனில் தனது எட்டாவது பட்டத்தை வெல்வதற்கான முயற்சியையும், 24வது கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் பெறும் முயற்சியை தொடங்கியுள்ளார்.
03 Jul 2023
மகளிர் கிரிக்கெட்இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பழங்குடியின பெண் மின்னு மணிக்கு வாய்ப்பு
கேரளவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண், மின்னு மணி, வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
03 Jul 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 தொடரிலிருந்து நாதன் லியான் வெளியேற்றம்
வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான நாதன் லியான் ஆஷஸ் 2023 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
03 Jul 2023
ஆஷஸ் 2023ஜானி பேர்ஸ்டோ அவுட் சர்ச்சை : ஆஸ்திரேலியாவை விளாசிய கவுதம் காம்பிர்
லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோயை ஆஸ்திரேலியா சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக்கியதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் விமர்சித்துள்ளார்.
03 Jul 2023
ஆஷஸ் 2023'சர்ச்சைக்கு இடமில்லை, அலெக்ஸ் கேரியை பாராட்ட வேண்டும்' : அஸ்வின் ரவிச்சந்திரன்
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
02 Jul 2023
கிரிக்கெட்'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக்
இந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ.
01 Jul 2023
பிசிசிஐICC உலகக் கோப்பை 2023: இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருக்கும் பாகிஸ்தான் ஆய்வு குழு
இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் மைதானங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு பாதுகாப்புக் குழுவை பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது.
01 Jul 2023
பிசிசிஐஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது 'ட்ரீம் 11'
பேன்டஸி கேமிங் தளமான ட்ரீம் 11 அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்திருக்கிறது .
30 Jun 2023
லியோனல் மெஸ்ஸிசாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி
இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கான சிறந்த கோல் விருதை முன்னாள் பிஎஸ்ஜி முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
30 Jun 2023
ஆசிய கோப்பைஆசிய ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஜோடி
ஹாங்சோவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) நடைபெற்ற ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.