விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
27 Jul 2023
அஸ்வின் ரவிச்சந்திரன்இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அஸ்வினுக்கு மீண்டும் இடம்? பிசிசிஐ திட்டம்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023ஐ கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சேர்க்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்SL vs PAK 2வது டெஸ்ட் : மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை
பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே, கொழும்புவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் (ஜூலை 26) பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
26 Jul 2023
பிவி சிந்துஜப்பான் ஓபனிலும் தோல்வி; தொடர் தோல்விகளால் தத்தளிக்கும் பிவி சிந்து
டோக்கியோவில் நடந்து வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறினார்.
26 Jul 2023
கால்பந்துஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
26 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; பாக். கிரிக்கெட் வீரர் சவுத் ஷகீல் சாதனை
இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
26 Jul 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
தி ஓவலில் வியாழக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அறிவித்தது. முந்தைய போட்டியில் விளையாடிய 11 பேரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எந்த மாற்றமும் செய்யவில்லை.
26 Jul 2023
டி20 கிரிக்கெட்டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை
சீனாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை ஆசியா பி தகுதிச் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ரஸ், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார்.
26 Jul 2023
வாள்வீச்சுஉலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நிதியுதவி
இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) சீனாவின் செங்டுவில் நடைபெறவிருக்கும் உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக, எஸ்ஏஐ நேஷனல் சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸிலிருந்து (என்சிஓஇ) 4 வாள்வீச்சு வீரர்களுக்கு நிதியுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
26 Jul 2023
மேஜர் லீக் கிரிக்கெட்மேஜர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த ஹென்ரிச் கிளாசென்
செவ்வாய் (ஜூலை 25) இரவு மேஜர் லீக் கிரிக்கெட் 2023 தொடரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் மேஜர் லீக் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்தார்.
26 Jul 2023
பிரிஜ் பூஷன் சரண் சிங்இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங் குடும்பத்தினர் பங்கேற்க தடை
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அவரது மகனும் துணைத் தலைவருமான கரண் பூஷன் சிங் ஆகியோர் வரவிருக்கும் மல்யுத்த சம்மேளன தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
26 Jul 2023
ஒருநாள் கிரிக்கெட்செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடர்; பிசிசிஐ போட்டி அட்டவணை வெளியீடு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) அறிவித்தது.
26 Jul 2023
எம்எஸ் தோனி42வயதில் இவ்ளோ எனர்ஜியா? வைரலாகும் எம்எஸ் தோனியின் காணொளி
40 வயதை தாண்டிய பிறகும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வரும் எம்எஸ் தோனி, 2023 சீசனுக்கான பட்டத்தையும் வென்று கொடுத்தார்.
26 Jul 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்தியா-பாகிஸ்தான் போட்டி அட்டவணையை மாற்ற திட்டம்
இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை அக்டோபர் 15ல் எதிர்கொள்ள உள்ளது.
25 Jul 2023
கபில்தேவ்'உலகக்கோப்பை நமக்கு தான்' ; அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன் கபில்தேவ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக இந்தியா இருக்கும் என கணித்துள்ளார்.
25 Jul 2023
மகளிர் கிரிக்கெட்ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை கடும் தண்டனை விதித்துள்ளது.
25 Jul 2023
மகளிர் கிரிக்கெட்ஐசிசி பேட்டிங் தரவரிசையில் டாப் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச வீராங்கனை
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்த முதல் வங்கதேச கிரிக்கெட் அணி வீராங்கனை என்ற பெருமையை பேட்டர் ஃபர்கானா ஹோக் பெற்றுள்ளார்.
25 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்கொட்டித்தீர்த்த மழை; இலங்கை vs பாகிஸ்தான் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து
இலங்கையின் கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் (ஜூலை 25) ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
25 Jul 2023
மகளிர் கிரிக்கெட்ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
25 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் திங்கட்கிழமை (ஜூலை 24) மழை காரணமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி கிடைக்காமல் டிராவில் முடிந்தது.
25 Jul 2023
கால்பந்துபிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ்
செவ்வாயன்று (ஜூலை 25) நடைபெற்ற பிபா மகளிர் உலகக்கோப்பை குரூப் ஏ போட்டியில் பிலிப்பைன்ஸ் கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.
25 Jul 2023
பேட்மிண்டன் செய்திகள்சாத்விக்-சிராக் ஜோடி உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்
கொரியா ஓபனை வென்றதன் மூலம், இந்தியாவின் சிறந்த ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி செவ்வாயன்று (ஜூலை 25) வெளியிடப்பட்ட BWF தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
25 Jul 2023
ஹாக்கி போட்டிஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி திங்கட்கிழமை (ஜூலை 25) அறிவிக்கப்பட்டது.
25 Jul 2023
மகளிர் கிரிக்கெட்ஐசிசி தண்டனையை எதிர்கொள்ளும் ஹர்மன்ப்ரீத்; ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தடையா?
கடந்த வாரம் வங்கதேசத்தின் மிர்பூரில் நடந்த கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரிடம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெரும் சிக்கலில் சிக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
25 Jul 2023
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்ற பிறகு, இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸில் தொடங்க உள்ளது.
25 Jul 2023
ரோஹித் ஷர்மாபும்ராவின் இடத்தை நிரப்பிய முகமது சிராஜ்; ரோஹித் ஷர்மா பாராட்டு மழை
குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தாலும், தனது அணியின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி தெரிவித்தார்.
25 Jul 2023
விராட் கோலிஅறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமாரை திக்குமுக்காட வைத்த விராட் கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய முகேஷ் குமார், விராட் கோலியின் செய்கையால் நெகிழ்ந்ததாக கூறினார்.
25 Jul 2023
டெஸ்ட் மேட்ச்INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி
கடந்த 20-ஆம் தேதி துவங்கிய இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று இறுதி கட்டத்தை எட்டியது.
24 Jul 2023
கால்பந்துஎனக்கே ரெட் கார்டா? நடுவரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பயிற்சியாளர்
ஒரு சீன கால்பந்து பயிற்சியாளர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) இரண்டாம் அடுக்கு ஆட்டத்தின் போது, போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Jul 2023
ஆஷஸ் 2023ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான வீரர்களில் மாற்றமில்லை; இங்கிலாந்து அறிவிப்பு
ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 14 பேர் கொண்ட மாற்றமில்லாத அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
24 Jul 2023
பேட்மிண்டன் செய்திகள்கொரிய ஓபனில் வெற்றி; 'கங்னம் ஸ்டைல்' ஆட்டம் போட்டு கலக்கிய சாத்விக்-சிராக் ஜோடி
இந்தியாவின் முக்கிய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி கொரியா ஓபன் 2023 பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை23) வென்றதன் மூலம் இந்த ஆண்டின் மூன்றாவது BWF உலக டூர் பட்டத்தை வென்றனர்.
24 Jul 2023
கைலியன் எம்பாபேகைலியன் எம்பாபேவுக்காக 300 மில்லியன் யூரோ ஆஃபர் கொடுத்த சவூதி புரோ லீக் கிளப்
தற்சமயம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கைலியன் எம்பாபே, கிளப் போட்டியில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.
24 Jul 2023
இலங்கை கிரிக்கெட் அணிபாகிஸ்தான் பந்துவீச்சு அபாரம்; 166 ரன்களுக்கு சுருண்டது இலங்கை கிரிக்கெட் அணி
கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு சுருண்டது.
24 Jul 2023
நோவக் ஜோகோவிச்டொராண்டோ மாஸ்டர்ஸ் போட்டியிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகல்
உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 2 இடத்தில் இருக்கும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் டொராண்டோ மாஸ்டர்ஸ் நிகழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
24 Jul 2023
கிரிக்கெட்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு இந்திய முறைப்படி வளைகாப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு பாரம்பரிய இந்திய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது.
24 Jul 2023
மகளிர் கிரிக்கெட்ஹர்மன்ப்ரீத் செயலால் கோபம்; போட்டோஷூட்டில் பாதியிலேயே வெளியேறிய வங்கதேச மகளிர் அணி
இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை (ஜூலை 22) மிகவும் குழப்பமான முறையில் முடிந்தது.
24 Jul 2023
இந்திய கிரிக்கெட் அணிஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்ரேட்; டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளது.
24 Jul 2023
மகளிர் கிரிக்கெட்மைதானத்தில் நடுவருடன் மோதல்; ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அட்வைஸ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் சமீப காலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியதோடு, மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
24 Jul 2023
ரோஹித் ஷர்மா21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்த முதல் பேட்டர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.
23 Jul 2023
தென் கொரியாகொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் வென்றது இந்தியா
தென் கொரியாவில் நடைபெற்று வரும் கொரியா ஓபன் பாட்மின்டன் தொடரின், அனைத்து பிரிவுகளுக்குமான இறுதிப் போட்டிகளும் இன்று நடைபெற்றது.
22 Jul 2023
டெஸ்ட் கிரிக்கெட்சதமடித்த விராட் கோலி, அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஷ்வின்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டியானது கிங் கோலிக்கு 500வது சர்வதேசப் போட்டியாகவும், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்திருக்கிறது.