NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி
    INDvsWI டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி

    INDvsWI: 1 -0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 25, 2023
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 20-ஆம் தேதி துவங்கிய இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று இறுதி கட்டத்தை எட்டியது.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், முறையே இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களும் எடுத்திருந்தன.

    தொடர்ந்து, 2-வது இன்னிங்சின் இறுதியில், இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 183 ரன்கள் பெற்று, முன்னிலையில் இருந்தது.

    இருப்பினும், 3வது இன்னிங்சின் இறுதியிலேயே வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர் என்ற நிலையில், கடைசி நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால், மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

    தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட, டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ட்விட்டர் அஞ்சல்

    டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

    #SportsUpdate | மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி டிரா!#SunNews | #INDvsWI | #TestCricket pic.twitter.com/DTdNm9TU9b

    — Sun News (@sunnewstamil) July 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    இந்திய கிரிக்கெட் அணி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெஸ்ட் மேட்ச்

    ஆஷஸ் 2023 : ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை ஆஷஸ் 2023
    ஆஷஸ் 2023 : 75 ஆண்டுகளில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வென்ற ஆஸ்திரேலியா ஆஷஸ் 2023
    போட்டியில் வெற்றி பெற்றும் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா, காரணம் என்ன? டெஸ்ட் கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, புஜாரா மற்றும் உமேஷ் யாதவும் கல்தா இந்திய கிரிக்கெட் அணி

    டெஸ்ட் கிரிக்கெட்

    மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி ஆஷஸ் 2023
    இந்திய டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு டெஸ்ட் மேட்ச்
    'சர்ச்சைக்கு இடமில்லை, அலெக்ஸ் கேரியை பாராட்ட வேண்டும்' : அஸ்வின் ரவிச்சந்திரன் ஆஷஸ் 2023
    ஆஷஸ் 2023 தொடரிலிருந்து நாதன் லியான் வெளியேற்றம் ஆஷஸ் 2023

    இந்திய கிரிக்கெட் அணி

    வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை மகளிர் கிரிக்கெட்
    ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி அட்டவணை இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் கிரிக்கெட்
    பயிற்சியாளராக செயல்படுவதில் உள்ள கஷ்டங்கள் : மனம் திறந்த ராகுல் டிராவிட் ராகுல் டிராவிட்
    யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விளையாடும் 11'இல் வாய்ப்பு : உறுதி செய்தார் ரோஹித் ஷர்மா யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! ஐசிசி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்! கிரிக்கெட் செய்திகள்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025