NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IND vs WI 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    IND vs WI 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு
    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு

    IND vs WI 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 20, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    டிரினிடாட்டில் வியாழக்கிழமை (ஜூலை 20) இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின் ரவிச்சந்திரன், ஜெய்தேவ் உனட்கட், முகேஷ் குமார், முகமது சிராஜ்.

    வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வைட், தேஜ்நரைன் சந்தர்பால், கிர்க் மெக்கன்சி, ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ஷானன் கேப்ரியல்

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

    West Indies have won the toss and elect to bowl first in the 2nd Test against #TeamIndia

    A look at our Playing XI for the game.

    Live - https://t.co/d6oETzpeRx… #WIvIND pic.twitter.com/A0gDIXPo6z

    — BCCI (@BCCI) July 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்
    இந்திய கிரிக்கெட் அணி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஆஷஸ் 2023 : 18 ஆண்டு கால ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து ஆஷஸ் 2023
    மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று டெஸ்ட் மேட்ச்
    ஆஷஸ் 2023 : ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை ஆஷஸ் 2023

    டெஸ்ட் மேட்ச்

    ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    ஆஷஸ் 2023 முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு ஆஷஸ் 2023
    ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமிக்க பிசிசிஐ திட்டம் ரோஹித் ஷர்மா
    AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம் வங்கதேச கிரிக்கெட் அணி

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்திய அணியின் புதிய தலைமை தேர்வாளர் அகர்கருக்கு விருந்தளித்த சச்சின் சச்சின் டெண்டுல்கர்
    வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம் சஞ்சு சாம்சன்
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பெறாததால் சோகம் : கண்ணீருடன் ஷிகா பாண்டே பேட்டி மகளிர் கிரிக்கெட்
    'இந்தியாவின் 1983 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டமே' : முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் ஒருநாள் உலகக்கோப்பை

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! கிரிக்கெட் செய்திகள்
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்! கிரிக்கெட் செய்திகள்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! கிரிக்கெட் செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025