LOADING...

13 Nov 2025


அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்து இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம்; இணையதளமும் முடக்கம்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் (Al Falah University) இரண்டு ஆசிரியர்கள் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் பின்னணியில், இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம் (AIU) அந்தப் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் உரிமையை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகிறது

பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICT) தனது தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 17) வழங்கவுள்ளது.

"இந்தியா மீது கைவைத்தால் என்ன ஆகும் என உலகை எச்சரிக்கும்  தண்டனை": டெல்லி குண்டுவெடிப்பிற்கு அமித்ஷா வார்னிங்

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை உலகளவில் ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்கப்படக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா எச்சரித்தார்.

டெல்லி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மூன்றாவது கார் அல்-ஃபாலா பல்கலைக்கழத்தில் இருந்து பறிமுதல்

செங்கோட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட டாக்டர் உமர் உன் நபி உளவு பார்க்கப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு மாருதி பிரெஸ்ஸா, ஹரியானாவின் அல்-ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக TOI தெரிவித்துள்ளது.

மோசடி வழக்கில் 'பிக் பாஸ்' தினேஷ் கைது செய்யப்பட்டாரா? உண்மை இதுதான்

விஜய் டிவியின் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 7' நிகழ்ச்சி போட்டியாளரும், பிரபல சின்னத்திரை நடிகருமான தினேஷ், பண மோசடி மற்றும் தாக்குதல் புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டதை அவர் மறுத்துள்ளார்.

ஐபிஎல் 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்

மூன்று முறை ஐபிஎல் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) சீசனுக்கு முன்னதாக, முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை தனது புதிய உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

மூன்றாம் நிலை நகரங்களை இணைப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார விமானம் தயார்

சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ஆதரவு பெற்ற விமானப் போக்குவரத்து தொடக்க நிறுவனமான LAT ஏரோஸ்பேஸ், அதன் புதுமையான மின்சார விமானத்தின் முழு அளவிலான தொழில்நுட்ப பரிசோதனை விமானத்தை வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இலவச மலை ரயில் பயணம் ஏற்பாடு

குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), மாற்றுத்திறனாளிச் சிறுவர்களுக்காகச் சிலிகுரியில் இருந்து ரோங்டாங் வரைப் பாரம்பரிய மலை ரயில் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கள்ளக்காதல் வைத்ததற்காக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சிஇஓ; நெட்டிசன்களிடையே விவாதத்தைக் கிளப்பிய சம்பவம்

பணியிடத்தில் தனிப்பட்ட ஒழுக்க நெறிமுறைகளின் எல்லைகள் குறித்து இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், கார்டோன் வென்ச்சர்ஸ் (Cardone Ventures) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நடாலி டாசன், நிறுவனத்தில் சக ஊழியருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட இரு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு வாழ்நாள் அதிகாரம் அளிக்கப்பட்டது

பாகிஸ்தான் நாடாளுமன்றம், ராணுவத் தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது ஏன்? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்

ஈடன் கார்டன்ஸில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாகியிருப்பது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான்.

ஏப்ரல்-செப்டம்பர் 2025: இந்தியத் துணி ஏற்றுமதி 111 நாடுகளுக்கு 10% வளர்ச்சியை பதிவு செய்து அசத்தல்

உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மற்றும் முக்கியச் சந்தைகளில் நிலவும் வரி சார்ந்த தடைகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் துணி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2026: ஷர்துல் தாக்கூர் LSG-யில் இருந்து MI-யில் சேர உள்ளார்; உறுதி செய்த MI

இந்திய ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர், 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் சேர உள்ளார்.

நிலைமை கவலைக்கிடம்; டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை

டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் காற்றுத் தரக் குறியீடு (AQI) மிகவும் மோசமான பிரிவில் நீடிப்பதால், உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 13) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகம்: 'போலி' NAAC அங்கீகாரம்; சதித்திட்டத்தின் மையமாக செயல்பட்ட 'அறை 13

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது தற்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

ஆடி கார் நிறுவனத்தின் புதிய சகாப்தம்; ஃபார்முலா 1 கார் இப்படித்தான் இருக்கும்

உலகப் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), ஃபார்முலா 1 பந்தயத்தில் அறிமுகப்படுத்தும் தனது முதல் காரான R26 கான்செப்டின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்; அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (நவம்பர் 13) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் குடியேற்றத் தரவை சீனா திருடியதா? கவலையை தூண்டும் தகவல்

சீன சைபர் பாதுகாப்பு நிறுவனமான KnownSec இல் நடந்த தரவு மீறல், இந்தியாவை பற்றிய முக்கியமான தகவல்களை, அதன் குடியேற்ற பதிவுகள் உட்பட, அம்பலப்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் சம்பளம்: யாருக்கு அதிகம், யாருக்குக் குறைவு?

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளன.

யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்குத் தமிழக அரசின் ₹50,000 ஊக்கத்தொகை; விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசுப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் 'தலைவர் 173' திரைப்படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்! பின்னணி என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருந்த 'தலைவர் 173' திரைப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் தனியார் தீவைத் தொடங்கவுள்ள பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா பட், ரன்பீர் கபூர்?

பாலிவுட் நடிகர்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் துபாயில் தங்களுக்கு சொந்தமான தனியார் தீவைத் தொடங்குவதன் மூலம் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் கால் பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று முதல் ஒரு ரூபாய் கட்டணத்தில் சென்னை முழுக்க பயணிக்கலாம்; சூப்பர் சலுகை அறிவிப்பு

சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் விதமாக, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சென்னை ஒன் (Chennai One) செயலி, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வேட்டைக்காகப் பொதுமக்கள் சுட்டுக் கொலை: போஸ்னியா போரின் கொடூர பின்னணி அம்பலம்

ஐரோப்பாவில் 1992 முதல் 1995 வரை நீடித்த சரைவோ முற்றுகையின் போது, பணக்கார இத்தாலியர்கள் சிலர் பெரும் தொகையைச் செலுத்தி, வேடிக்கைக்காக அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்ல போஸ்னியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மிலன் அரசு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஆப்பிள் Digital ID: இனி உங்கள் ஐபோனில் பாஸ்போர்ட், Driving license-ஐ சேமிக்கலாம்

விமான நிலைய செக்-இன்களை எளிதாக்க ஆப்பிள் நிறுவனம் Digital ID என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

செங்கோட்டையில் குண்டுவெடிப்பதற்கு முன்னர் மசூதிக்கு சென்ற தீவிரவாதி; வெளியான CCTV காட்சி

செங்கோட்டை குண்டுவெடிப்பு அருகே வெடித்த i20 காரை ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் உன் நபி, சம்பவத்திற்கு முன்பு பழைய டெல்லியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்குள் நுழைந்து வெளியேறுவது கேமராவில் பதிவாகியுள்ளது.

டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது

கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாதச் செயல்" என்று உறுதிப்படுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டில் எந்தெந்த நாட்களுக்கு பொது விடுமுறை? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அரசு, 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட BGMI 4.1 அப்டேட் வெளியானது; இந்திய கேமர்களுக்காக ஸ்பெஷல் அம்சம் சேர்ப்பு

ஆன்லைன் கேமர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட BGMI 4.1 அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தை ப்ளூ ஆரிஜின் மீண்டும் ஏன் ஒத்திவைத்தது?

கடுமையான சூரிய புயல்கள் காரணமாக ப்ளூ ஆரிஜினின் நியூ க்ளென் ராக்கெட் ஏவுதல் தாமதமானது.

நடிகர் அஜித்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டு; அஜித் குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ பார்ட்னர் ஆனது காம்பா எனர்ஜி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), நடிகர் மற்றும் பந்தய வீரரான அஜித்குமார் நிறுவிய அஜித் குமார் ரேசிங் அணியுடன் ஒரு முக்கிய மூலோபாய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

உ.பி.யில் இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தொழிலாளர் சட்டத்தில் முக்கியச் சீர்திருத்தம்

பணிபுரியும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஒரு முக்கியச் சீர்திருத்தமாக, உத்தரப் பிரதேச அரசு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் இரவுப் பணிகளில் பணியாற்ற அனுமதி அளித்து ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஒரே நாளில் ரூ.9,000 உயர்வு; ஷாக் கொடுத்த வெள்ளி விலை; அப்போ தங்கம்?

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 13) அதிகரித்துள்ளது.

43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசாங்க நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட காலமாக, அதாவது சாதனை அளவான 43 நாட்களுக்கு நீடித்திருந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது.

டிரம்பின் அதிரடி H-1B விசா கொள்கை: "அமெரிக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டு, தாய்நாடு திரும்ப வேண்டும்"

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கருவூலத் துறைச் செயலாளராக பணியாற்றி வரும் ஸ்காட் பெஸ்ஸென்ட் டிரம்பின் புதிய H-1B விசா கொள்கையின் நோக்கத்தை விளக்கியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை இன்றும் (நவம்பர் 13, 2025) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

UEFA யூரோ 2028 அட்டவணை வெளியிடப்பட்டது: இதோ மேலும் விவரங்கள்

ஜூன் 9 முதல் ஜூலை 9 வரை நடைபெறும் யூரோ 2028க்கான அட்டவணையை UEFA உறுதிப்படுத்தியுள்ளது.

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: டாக்டர் உமர் நபியே சூத்திரதாரி! DNA சோதனை உறுதி

இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் காஷ்மீரை சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி தான் செயல்பட்டுள்ளார் என்பது DNA சோதனை மூலம் தற்போது உறுதியாகியுள்ளது.

12 Nov 2025


டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள்: மத்திய அரசு

நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பை மத்திய அமைச்சரவை புதன்கிழமை கண்டித்தது, இது ஒரு "கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று கூறியதுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

2025 போர்ஷே 911 டர்போ எஸ் இந்தியாவில் ₹3.8 கோடிக்கு அறிமுகம்

போர்ஷே நிறுவனம், புதுப்பிக்கப்பட்ட 911 டர்போ எஸ் (992.2) காரை இந்தியாவில் ₹3.8 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

DL10CK0458: டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் Ecosport கார்

டெல்லி காவல்துறை, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச காவல்துறையினருடன் சேர்ந்து, சமீபத்திய செங்கோட்டை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டாவது வாகனத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.

பயனர்களின் தரவை ஜெமினி AI உளவு பார்த்ததாக கூகிள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

ஜிமெயில், சாட் மற்றும் மீட் பயனர்களின் தனிப்பட்ட தகவல்தொடர்புகளை சட்டவிரோதமாக கண்காணிக்க கூகிள் தனது ஜெமினி AI கருவியை பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் தொடர்ந்தால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நிச்சயம்: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை

பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' என்ற பெயரில் நிச்சயம் தொடரப்படும் என்றும், அப்போது இந்திய ராணுவம் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காது என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: விசாரணை வளையத்தில் ஃபரிதாபாத்தின் Al-Falah பல்கலைக்கழகம்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாத வலைப்பின்னலில், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் (Al-Falah University) பணிபுரிந்த மருத்துவர்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் தற்போது காவல்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளது.

தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கலால் உச்சகட்ட பதற்றத்தில் பங்களாதேஷ்

டாக்காவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்பு தாக்குதல்களை தொடர்ந்து வங்கதேசம் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பூட்டானில் இருந்து திரும்பியதும் டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி

செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார்.

ஃபிஃபா உலகக் கோப்பை எனது கடைசிப் போட்டியாக இருக்கும்: ஓய்வு குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதி

2026 FIFA உலகக் கோப்பை தனது கடைசி கால்பந்து போட்டியாக இருக்கும் என்பதை நட்சத்திர ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

சீனாவில் உள்ள ஹாங்கி பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது: காண்க

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக கட்டப்பட்ட ஹாங்கி பாலத்தின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது.

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஒரு சாதாரண FIR வழக்கில் இருந்து அம்பலமான மிகப்பெரிய பயங்கரவாத சதி

டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த பயங்கரவாத வலையமைப்பை, ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாகில் ஒட்டப்பட்ட சில சுவரொட்டிகள் மூலம் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

பிக் பாஸ் தமிழ் 9: சாண்டி மாஸ்டர்-ஐ நினைவு கூர்ந்த பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 9.

டெல்லி குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் பல சோதனைகளை நடத்தினர்; தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்

ஜெய்ஷ் பயங்கரவாத குழுவுடன் தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர் முஸம்மில் ஷகீல், குண்டுவெடிப்புக்கு முன்பு டெல்லியின் செங்கோட்டையை பல முறை கடந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'எங்களிடம் திறமையான தொழிலாளர்கள் அதிகம் இல்லை': H-1B விசாவை ஆதரிக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசா சீர்திருத்தங்கள் குறித்த தனது கடுமையான நிலைப்பாட்டை மென்மையாக்கியதாகத் தெரிகிறது.

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா புதன்கிழமை காலை மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 12) குறைந்துள்ளது.

எல்லை தாண்டிய தாக்குதலுக்குத் தயார்! ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் மற்றும் தெற்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.

அமெரிக்கா பல்கலைக்கழகங்களின் நிதிக்கு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை அவசியம் என்கிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

ஃபரிதாபாத் சதித்திட்டம்: மருத்துவர்களைத் தீவிரவாதத்திற்குள் இழுத்த மதகுரு (இமாம்) கைது

டெல்லியை தாக்கும் நோக்குடன் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், மருத்துவர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் காஷ்மீரை சேர்ந்த ஒரு மதகுரு (இமாம்) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் கோவிந்தா வீட்டில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் AQI 400ஐ கடந்து காற்று மாசு 'மிகக் கடுமையான' பிரிவில் உள்ளது

இந்திய தலைநகர் டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI - Air Quality Index) இந்த சீசனில் முதல் முறையாக 400 புள்ளிகளைக் கடந்து 'மிகக் கடுமையான' (Severe) பிரிவில் நுழைந்துள்ளது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.2% ஆகக் குறைவு: புள்ளியியல் அமைச்சகம் அறிக்கை

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் (Current Weekly Status- CWS அடிப்படையில்) ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டில் (Q2 FY26) 5.2% ஆகக் குறைந்துள்ளது.