குழந்தைகள் தினம்: செய்தி

தேசிய குழந்தைகள் தினத்தில் ருசீகர மலரும் நினைவுகளை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குழந்தைப்பருவ நாட்களை நினைவுகூர்ந்து உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.