29 May 2024

மூளை இம்பிளான்ட் ஆய்வு: 3 நோயாளிகளை நாடுகிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க்

எலான் மஸ்க் நிறுவிய மூளை-சிப் உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்க், அதன் புரட்சிகரமான சாதனத்தை மதிப்பிடுவதற்காக மூன்று நோயாளிகளை நீண்ட கால ஆய்வில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு: மக்கள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்திய அரசு திட்டம் 

ஆன்லைன் கேமிங்கில் நேரம் மற்றும் செலவின வரம்புகள் உட்பட கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ஏலியன்களா? வானில் திரியும் விசித்திர பறக்கும் பொருள்களை ஆராய உள்ளது ஜப்பான் 

அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFO) மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்(UAP) பற்றிய உலகளாவிய ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பானிய சட்டமியற்றுபவர்கள் ஒரு அனைத்து கட்சி குழுவைத் தொடங்கியுள்ளனர்.

புதிய கேலக்ஸி Z ஃபிளிப் 6 மற்றும் கேலக்ஸி ரிங் குறித்த தகவல்கள் கசிந்தன 

சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி Z ஃபிளிப் 6 அதன் முன்னோடியான ஃபிளிப் 5ஐ விட சற்று பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும்.

ஜூன் முதல் 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது  ஜியோமார்ட் 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் துணை நிறுவனமான ஜியோமார்ட் மூலம் 30 நிமிடங்களுக்கு குறைவான டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பெண்களுக்கு ஏற்ற தனி இருக்கை தேர்வை அறிமுகம் செய்தது இண்டிகோ

எந்தெந்த இருக்கைகளை மற்ற பெண் பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள் என்பதைப் பார்க்க ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டிகோ.

வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் நேற்று தீவிர வெப்பத்தின் பிடியில் இருந்தன.

150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா

குப்பைகளை சுமந்து செல்லும் குறைந்தது 150 பலூன்களை வட கொரியா, தென் கொரியாவின் மீது வீசியுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.15% உயர்ந்து $68,661.54க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.63% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 29

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் 

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் பெறப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''

தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா 

தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

"பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன்": அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ 

மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 29, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

28 May 2024

பணிநீக்கங்களால் பாதிப்பட்டுள்ள இந்தியாவின் IT துறை; 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 

2023 மற்றும் 2024 க்கு இடையில் சைலெண்டான பணிநீக்கங்களால் இந்தியாவின் IT துறை பாதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பின் பயனர் தரவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக எலான் மஸ்க் குற்றசாட்டு; மறுக்கும் வாட்ஸ்அப் தலைவர்

வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட், எலான் மஸ்க் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள இந்த மெனோபாஸ் சாக்லேட் பார் பற்றி தெரியுமா?

ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள முன்னணி சுகாதார உணவுச் சங்கிலியான ஹாலண்ட் & பாரெட், ஒரு புதிய சாக்லேட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

ICMR வெளியிட்டுள்ள புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள்; பிஸ்கட்ஸ், ஜூஸ்களுக்கும் கட்டுப்பாடா?

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ட்ரிங்குகளுக்கு சர்க்கரை உள்ளடக்க வரம்புகளை முன்மொழிந்துள்ளன.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம்

இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகளில், இரு சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக பாதைகளை அமைக்க விரிவான திட்டத்தை வகுத்து வருகிறது.

வாட்ஸ்அப் சாட்களுக்கு வெளியான சூப்பரான அப்டேட்: விரைவில் தனிப்பயனாக்கக்கூடிய சாட் தீம்கள் அறிமுகம்

உலகளாவில் பிரபலமான சாட் செயலியான வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் தங்கள் சாட்டிற்கு தனிப்பயணக்கப்பட்ட தீம்கள் மற்றும் அக்சன்ட் நிறங்களை தனிப்பயனாக்கூடிய புதிய வசதியை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் குவாண்டம் டயமண்ட் மைக்ரோசிப் இமேஜரை உருவாக்க ஐஐடி-பி, டிசிஎஸ் ஒப்பந்தம்

ஐஐடி- பாம்பே (IIT-B), நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உடன் ஒரு பார்ட்னெர்ஷிப் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

செவ்வாயன்று பெய்த மழையில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் எங்கே தெரியுமா?

இத்தாலியில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தின் அழைப்பிதழில் 'La Vite E Un Viaggio' என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது 'வாழ்க்கை ஒரு பயணம்' என அர்த்தமாம்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 28

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்

ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காகவும், போர்ஷே காரை மோதி இரண்டு ஐடி நிபுணர்களைக் கொன்ற புனே இளைஞனின் இரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களில் ஒருவர், சாசூன் பொது மருத்துவமனையின் ஊழியரிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' என்ற உணவை சாப்பிட்டதில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், 187 உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, "அது துயரகரமான தவறு" என ஒப்புக்கொண்டார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 28, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம்

டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கிச் செல்லவுள்ள இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்

கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.

பிரெஞ்ச் ஓபன்: ரோலண்ட் கரோஸ்யிடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலிருந்து வெளியேறினார் ரஃபேல் நடால் 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில், ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.