03 Jun 2024

நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்பு விலையை உயர்த்தியது இந்தியன் வங்கி 

பெரும்பாலான தவணைகளில், இந்தியன் வங்கி அதன் MCLR அல்லது நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்பு விலையை 5 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது.

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நாளை நடைபெறுகிறது இண்டியா கூட்டணி கட்சிகளின் பெரும் கூட்டம் 

மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாளை இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பெரும் கூட்டத்தை நடத்த உள்ளதாக, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பேய் பிடித்ததற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா மே 2024 இல் 1,11,512 யூனிட்களை விற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது

கோலிவுட்டின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவரது மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' டீசர் வெளியானது

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டீஸர் இன்று வெளியானது.

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல் 

அழகிய கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவுகள், காசாவில் நடந்துவரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்!

டெல்லியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தன்னை சல்மான் கானின் தீவிர ரசிகை என்று கூறிக்கொண்டு, சமீபத்தில் நடிகரின் பன்வெல் பண்ணை இல்லத்திற்கு சென்றதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் தொழிற்சாலை செயல்பாடு மே மாதத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது

S&P குளோபல் நடத்திய ஆய்வின்படி, கடுமையான வெப்ப அலைகள் காரணமாக, தொழிற்சாலைகளின் வேலை நேரத்தைக் குறைத்ததால், மே மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி நடவடிக்கைகள் மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் எலைட் கிளப்பில் நுழைந்தது SBI

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்(SBI) சந்தை மூலதனம் ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டியதை அடுத்து, அது மதிப்புமிக்க இந்திய நிறுவனங்களின் வரிசையில் சேர்ந்துள்ளது.

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: இன்ஸ்டாவில் திருமண புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றிய நடாஷா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவியும், செர்பிய மாடலுமான நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தனது திருமண புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்ட நிலையில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் 

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.91% உயர்ந்து $68,394.45க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 0.58% குறைவாகும்.

கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்

சமீபத்தில் கன்னியாகுமரியில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், "பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மைப் பெருமையுடனும் புகழுடனும் வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம் 

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 61 வயதான மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயர் 60% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?

சமையல் குறிப்பு: கொண்டைக்கடலை கீரை கறி அல்லது சன்னா பாலக் மசாலா, ஒரு சத்தான உணவாகும்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதமாக வந்ததை அடுத்து பங்குச் சந்தையில் பெரும் முன்னேற்றம் 

பாஜக தான் வெற்றி பெறும் என்று கூறும் பொது தேர்தல் கருத்துக்கணிகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், பங்குச் சந்தை இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை 'ரயில்' என மாற்றியுள்ளனர்.

திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார் 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொள்ளையடிக்க ஒரு வீட்டிற்கு நுழைந்து அந்த வீட்டின் மாடியில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த திருடனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு

இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், இது தனது தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த கவுரவம் என்றும் கூறியுள்ளார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 3

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

கருணாநிதி 101-வது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்து வீடியோ 

மறைந்த தமிழக முதலமைச்சரும், மூத்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101 -வது பிறந்தநாள் இன்று.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 3, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

கலவையான விமர்சனங்களை ஈர்க்கும் Zomatoவின் வாடிக்கையாளர்களுக்கான வேண்டுகோள்

நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான சோமாட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண கோரிக்கையை விடுத்துள்ளது.

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் மற்றொரு கேங்ஸ்டர் திரைப்படம்; படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் சூர்யா, 'கங்குவா' திரைப்படத்திற்கு அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் கை கோர்த்துள்ளார்.

இன்று முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ₹ 2 உயர்கிறது

பிரபல அமுல் நிறுவனத்தின் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ₹ 2 உயர்த்தப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாலத்தீவு நாட்டிற்குள் இஸ்ரேலிய பிரஜைகள் நுழைவதைத் தடைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தீவு நாடு அறிவித்தது.

02 Jun 2024

அதிபர் பைடனின் "குறைபாடுகள் நிறைந்த" காசா திட்டத்தை ஏற்றுக்கொண்டது இஸ்ரேல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் முன்மொழியப்பட்ட காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஜாமீன் காலம் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.

விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு 

பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் கையால் எழுதப்பட்டதை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர் 

மே 19 அன்று இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தனது போர்ஷே மூலம் அடித்துக் கொன்ற மைனர் பையன், விபத்து நடந்த இரவில் தான் அதிகமாக குடிபோதையில் இருந்ததாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது ஆளும் கட்சியான SKM

சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(SKM), மொத்தமுள்ள 32 இடங்களுள் 19 இடங்களை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக

31 இடங்களில் வெற்றி பெற்று அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

Tata Altroz ​​Racerக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் இந்தியாவில் தொடங்கியது

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் Altroz ​​மாடலின் ஸ்போர்டியர் பதிப்பான Altroz ​​Racer ஐ இந்த மாத மத்தியில் அறிமுகப்படுத்த உள்ளது.

பூமியின் இருள் படியாத அதிசய இடங்கள்: சூரியன் மறையாத இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அர்த்த ராத்திரியில் அஸ்தமிக்கும் சூரியன், நள்ளிரவில் தோன்றும் சூரியன் அல்லது அடிவானத்திற்கு கீழே அஸ்தமிக்காது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் 

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.21% உயர்ந்து $67,790.81க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.70% குறைவாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 2

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.

பாலா - அருண் விஜய்யின் 'வணங்கான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் பாலா இயக்கத்தில் முதல்முறையை அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் SKM கட்சியும் வெற்றிபெற உள்ளன 

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்

டெல்லியின் மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீன் காலாவதியானதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்குத் திரும்புகிறார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 2, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இன்று அமெரிக்கா - கனடா மோதல்

இந்தாண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது.

இணையத்திற்கான YouTube Music -இல் இப்போது நீங்கள் பாடல் ஹிஸ்டரி அறிமுகம்

யூடியூப் மியூசிக், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்புகளுடன் அதன் செயல்பாட்டை சீரமைப்பதன் மூலம், அதன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இணையத்திற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.