NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளை திகார் சிறைக்கு திரும்புகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை திகார் சிறைக்கு திரும்புகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    நாளை திகார் சிறைக்கு திரும்புகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2024
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (ஜூன் 2) திகார் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்று இன்று கூறிய உள்ளூர் நீதிமன்றம் இன்று அவரது இடைக்கால ஜாமீன் மனு மீதான உத்தரவை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    மதுபான கொள்கையை இயற்றி செயல்படுத்தும் போது டெல்லி அரசாங்கம் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த ஊழலில் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் அக்கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக மார்ச் 21 அன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    டெல்லி

    மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி மனு 

    அவரது இல்லத்தில் ED குழு விரிவான விசாரணை நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இது டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான பின்னடைவை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரங்களை நடத்த அவருக்கு 7 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஜூன் 1ஆம் தேதி அவரது ஜாமீன் முடிய உள்ள நிலையில், மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    மருத்துவக் காரணங்களுக்காக ஒரு வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    டெல்லி

    டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல் பள்ளிகள்
    டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு  மகளிர் ஆணையம்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபானக் கொள்கை வழக்கில் மற்றொரு டெல்லி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்  டெல்லி
    கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள்  டெல்லி
    டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள்  டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் டெல்லி

    ஆம் ஆத்மி

    6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல்  டெல்லி
    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு சண்டிகர்
    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்  சண்டிகர்
    5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025