Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 31
தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 31

எழுதியவர் Venkatalakshmi V
May 31, 2024
11:24 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,840ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.00 குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை