26 May 2024

ஐபிஎல் இறுதிப் போட்டி: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது KKR 

இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து, 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஐபிஎல் 2024 இறுதி போட்டி: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் KKRக்கு எதிராக பேட் செய்ய முடிவு

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

2026 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் அறிமுகமாகிறது செல்ஃப் டிரைவிங் கார்கள் 

யுனைடெட் கிங்டம் தானியக்க வாகனங்கள் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது 2026 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் செல்ஃப் டிரைவிங் கார்கள் அனுமதிக்கும் ஒரு முக்கிய சட்டமாகும்.

மணிப்பூரில் 3 வெடி குண்டுகளை செயலிழக்க செய்தது இந்திய ராணுவம் 

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இந்திய இராணுவம் மூன்று மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை(IEDs) வெற்றிகரமாக செயலிழக்க செய்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.

ஜூன் மாதம் மீண்டும் வெளியாகிறது கமல்ஹாசனின் 'இந்தியன்' திரைப்படம்

1996 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் திரைப்படமான கமல்ஹாசனின் 'இந்தியன்' வரும் ஜூன் மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

நேற்று காலை(25-05-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை 05:30 மணி அளவில் 'ரீமல்" புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக,

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.36% உயர்ந்து $68,981.95க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.83% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 26

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு 

காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில், நேற்று ஏற்பட்ட தரும் தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம் 

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

குஜராத் கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி 

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 26, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

25 May 2024

6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தனர்.

பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல்

பாகிஸ்தானின் சர்கோதா நகரில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் ஒரு கும்பல் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலர்ந்த திராட்சை நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் 

உலர்ந்த திராட்சை அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரபலமடைந்த ஒரு உணவு பொருளாகும்.

பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி 

வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 05:30 மணி அளவில் வலுப்பெற்றது. இதன் காரணமாக,

ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என்று அழைத்த அண்ணாமலை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் 

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சமீபத்தில் அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவைப் பற்றிப் பேசியதுடன், "தமிழகத்தில் உள்ள அனைவரையும் விட அவர் மிக உயர்ந்த இந்துத்துவா தலைவர்" என்று கூறினார்.

அமெரிக்காவில் EV உற்பத்தியை இரட்டிப்பாக்கியது ஹூண்டாய் 

EV விற்பனையில் குறிப்பிடத்தக்க மந்தநிலை இருந்தபோதிலும், மின்சார வாகனங்களின்(EV கள்) உற்பத்தியை இரட்டிப்பாக்கி உள்ளது ஹூண்டாய் மோட்டார் அமெரிக்கா.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.66% உயர்ந்து $68,772.16க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.84% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 25

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு 

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாக் குழு, கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே, ஒரு ஓடையில் தங்கள் எஸ்யூவியை இறக்கியது.

மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் ரெமல் புயல்: இன்றைய வானிலை நிலவரங்கள் 

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி வாக்களித்தனர் 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் இன்று வாக்களித்தனர்.

புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது

கடந்த மே 19ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தனது ஸ்போர்ட்ஸ் காரை விட்டு ஏற்றிய 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை புனே காவல்துறை இன்று கைது செய்தது.

இன்று ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று தொடங்கியது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 25, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.