24 May 2024

மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து: 4 பேர் கவலைக்கிடம்

கான்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கார் ஓட்டி இடித்ததில் கடந்த அக்டோபரில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவன் கார் ஓட்டி மற்றொரு விபத்தை ஏற்படுத்தியுள்ளான்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜான்சன் & ஜான்சனுக்கு எதிராக வழக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழு ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடுத்துள்ளது.

மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்தவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதல் விசாரணை அறிக்கையை ஈரானின் ஆயுதப் படைகளின் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கஜோலுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா!

27 வருட இடைவெளிக்குப் பிறகு, நடனப்புயல் பிரபுதேவா, பாலிவுட் நடிகை கஜோலுடன் மீண்டும் இணையவுள்ளார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கூகிள் AI: பீட்சா ரெசிபியில் சாஸிற்கு பதில் Gum பரிந்துரைத்த கொடுமை

கூகுளின் "AI ஓவர்வ்யூஸ்" என்று அழைக்கப்படும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தேடல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை பயனர் கேள்விகளுக்கு வினோதமான மற்றும் தவறான பதில்களை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'

ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.

வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இறுதித் தரவை அதன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இன்னும் 2 வாரங்களே கோடை விடுமுறை, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து தேர்தல் முடிவடைந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது.

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய தகவல்

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் எம்.பி கொலை; தோலுரிக்கப்பட்ட உடல், துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சதை என திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் வெளிவந்தன.

தானே பாய்லர் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு: கொதிகலன் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் அம்பலம்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

ரீமால் புயல் 26ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

புனே விபத்து: போர்ஷே காரின் ஜி.பி.எஸ்., கேமராக்கள் ஆய்வு

கடந்த வாரம் குடிபோதையில், காரை ஓட்டி 2 பேரை கொன்ற வாலிபரின் தாத்தா மற்றும் நண்பரிடம் புனே போலீசார் விசாரணை நடத்தினர்.

'சரணடை அல்லது என் கோபத்தை எதிர்கொள்': பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா, தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 24, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

23 May 2024

சத்தமின்றி OTTயில் வெளியானது விஷாலின் ரத்னம் திரைப்படம்

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சென்ற மாத இறுதியில் வெளியானது 'ரத்னம்' திரைப்படம்.

ரீமால் புயல்: 14 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் உருவான புயல்; தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக்கடலில் நேற்று முதல் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.

2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எபிக் எடிஷன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது

மாருதி சுசுகியின் புதிய 2024 ஸ்விஃப்ட் எபிக் எடிஷன், அடிப்படை LXi டிரிம் அடிப்படையிலான மாடல், இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

சினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார்

இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்பது போன்ற மற்றொரு நிகழ்வில், செவிலியர் ஒருவரை கைது செய்வதற்காக செவ்வாயன்று, போலீஸ் வாகனத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓட்டி சென்றனர் காவல்துறையினர்.

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் மர்மம் இன்னும் விலகாத நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் "பயங்கரவாதத்திற்கு வெகுமதி" வழங்குவதற்கு ஒப்பானது என்று கூறினார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை 

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தற்போது ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜனதா தள (மதச்சார்பற்ற) தலைவர் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு கர்நாடக அரசின் கோரிக்கையை, வெளியுறவு அமைச்சகம் (MEA) செயல்படுத்துகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 23

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியா சாதனை

ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல்

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரிடம் வியாழக்கிழமை காவல்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 23, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கண்மணி' பாடலை நீக்ககூறும் இளையராஜா

இந்தாண்டு வெளியான முக்கியமான வெற்றி திரைப்படங்கள் பட்டியலில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' நிச்சயம் இடம்பெறும்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று பிற்பகல் அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.