Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24
இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24

எழுதியவர் Venkatalakshmi V
May 24, 2024
10:31 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.100 குறைந்து ரூ.6,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.800 குறைந்து ரூ.53,200ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,120ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 50 காசுகள் குறைந்து ரூ.96.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

தங்கம் வெள்ளி விலை

#BREAKING || சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.800 சரிந்தது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து இன்று 53,200 ரூபாய்க்கு விற்பனை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனை#Chennai #Goldprice pic.twitter.com/dxBqD4WBXh— Thanthi TV (@ThanthiTV) May 24, 2024