வாக்கு சாவடி: செய்தி
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு; வாக்குச்சாவடி வீடியோ பதிவு காட்சிகளை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் உறுதி
எதிர்க்கட்சிகள் வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை வெளியிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்த புது முயற்சிகளை அறிமுகப்படுத்தும் எலக்ஷன் கமிஷன்
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்துவதையும் வாக்காளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மூன்று முயற்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
டெல்லி தேர்தல் 2025: 70 சட்டமன்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்!
அமெரிக்கா தனது 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
J&K தேர்தலை கண்கணிக்க வெளிநாட்டு தூதர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசு
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு முயற்சியாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைக் கவனிக்க வெளிநாட்டு தூதர்கள் குழுவை மத்திய அரசு அழைத்துச் செல்ல உள்ளது.
விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இறுதித் தரவை அதன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இன்று 4 -ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்ததால், மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன?
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான, இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது.
மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது
மணிப்பூரின் ஐ-இன்னர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 சாவடிகளில் இன்று, திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள்
இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 18வது நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள் நமது கோலிவுட் பிரபலங்கள்.
தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது
இன்று இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தினம்.
சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!
சென்னையில் நாளை பெண் வாக்காளர்களின் வசதியாக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.