NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன?
    நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது

    இந்தியாவில் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்; காரணம் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 03, 2024
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான, இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.

    தற்போதைய தேர்தல் காலம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

    இதுவரை நடைபெற்ற பலகட்ட தேர்தல்களின் வாக்கு சதவீதம், 2019இல் இருந்ததை விட குறைவாக உள்ளது.

    நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஏன் ஊக்குவிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு இது.

    அதிக வாக்குப்பதிவு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிக ஈடுபாட்டிற்கு வழிவகுக்கிறது.

    அதேபோல பரந்த அளவிலான சமூகத்தின் உரிமைகளுக்காக கேள்வி கேட்கப்படுவதற்கு இது உத்தரவாதம் அளிக்கும்.

    மாறாக குறைந்த சதவீத வாக்குப்பதிவு, தகுதியான வேட்பாளரை தேர்வு செய்யும் வாய்ப்பின் பிரகாசத்தை குறைகிறது.

    காரணங்கள் மற்றும் தீர்வுகள்

    வாக்காளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான தடைகள் மற்றும் அதனை சமாளிக்க தீர்வுகள்

    இந்தியாவில் உள்ள மாநிலங்கள் முழுவதும் குறைந்த வாக்குப்பதிவுக்கு பல காரணிகள் உள்ளன.

    சிக்கலான வாக்காளர் பதிவு செயல்முறை, அரசியல் விழிப்புணர்வு இல்லாமை, நேரக் கட்டுப்பாடு மற்றும் மொழித் தடைகள் ஆகியவை பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன.

    அரசியல்வாதிகள் கட்சி மாறுவது, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல், நீண்ட காத்திருப்பு நேரம், வாக்குச்சாவடிகளுக்கு நீண்ட தூரம் செல்வது, தவறான தகவல் மற்றும் வெப்ப அலைகள் போன்றவற்றால் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு குறைந்த வாக்குப்பதிவு காரணங்கள் உள்ளன.

    இந்த தடைகளை சமாளிக்க தேர்தல்கள் உள்ளூர் சமூகங்களை நேரடியாக எவ்வாறு பாதிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில், வாக்காளர்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றி தெரிவிக்க தகவல் பிரச்சாரங்கள் பயன்படுத்தப்படலாம்.வாக்காளர் பதிவை எளிதாக்குவது, வாக்குச் சாவடிகளை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவது உதவியாக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாக்கு
    வாக்கு சாவடி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வாக்கு

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்! வாக்காளர்
    தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது தேர்தல்
    கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு அண்ணாமலை
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்

    வாக்கு சாவடி

    சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'! சென்னை
    மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது மணிப்பூர்
    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு
    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது தேர்தல்

    இந்தியா

    குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில்  நெஸ்லே
    ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார் ஈரான்
    கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது  கனடா
    வீடியோ: சுதேசி தொழில்நுட்ப சப்சோனிக் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா  விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025