09 Jun 2024

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் பதவியேற்றனர்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர்; அமைச்சரவையில் இணைந்தார் ஜேபி நட்டா

மோடி 3.0 அமைச்சகத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் ஜேபி நட்டா பதவி ஏற்றார்.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள்

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இன்று பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பக்தர்கள் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதிவேற்கவிருந்த தருணத்தில், முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதவி விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

மோடி 3.0: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார் மோடி 

பிரதமர் மோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இன்று ஜனாதிபதி மாளிகையில், இரவு 7.15 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெறாதவர்கள் யார்?

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் தேநீர் கூட்டத்தை நடத்தினார்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 'துப்பாக்கி' நடிகர் வித்யுத் ஜம்வால்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் AR முருகதாஸ் உடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.

நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்பார் என தகவல் 

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் ஒரு தேநீர் கூட்டத்தை நடத்தினார்.

காணாமல் போன இந்தோனேசியப் பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு 

கடந்த வியாழன் அன்று காணாமல் போன இந்தோனேசியாவைச் சேர்ந்த 45 வயது பெண், 16 அடி நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

தினமும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் 

ஆரோக்கியம்: மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு பொருளாகும்.

பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள் 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) பல தலைவர்கள் பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

பிரேம்ஜிக்கு திருமணம்: தாலிக்கட்டியதும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல்

பிரபல நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரனுக்கு இன்று திருத்தணியில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.08% சரிந்து $69,248.10க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.17% அதிகமாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 9

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது

UFCயில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜா தோமர் 

UFC லூயிஸ்வில்லே 2024இல் பிரேசில் வீராங்கனை ராயன்னே டோஸ் சாண்டோஸை தோற்கடித்து, UFC ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில் (UFC) சண்டையிட்டு வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை புஜா தோமர் படைத்தார்.

பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களும் இன்று அவருடன் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெளியானது JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகள்: வேத் லஹோட்டி என்பவர் 355 மதிப்பெண்களுடன் முதலிடம்  

கூட்டு நுழைவுத் தேர்வின்(JEE) அட்வான்ஸ்டு 2024 தேர்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ், இன்று அறிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 9, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே 

இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார்.

08 Jun 2024

4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

பாஜக வெற்றி பெற்றதற்கு தனது விரலை துண்டித்து நேர்த்திக்கடன் செலுத்திய நபர் 

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூரைச் சேர்ந்த 30 வயது நபர் தனது விரலைத் தானே துண்டித்து கோவிலில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை: நாளை மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான் 

நாளை 2024 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் 19வது ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் ஏ மோதலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது 

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதல் பாடலான 'தாயே தாயே மகளென வந்தாய்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிலையத்தை இந்தியாவில் தொடங்கியது டொயோட்டா 

டொயோட்டா தனது முதல் டொயோட்டா யூஸ்டு கார் அவுட்லெட்டை(TUCO) 'டொயோட்டா யு-ட்ரஸ்ட்' பிராண்டின் கீழ் புது டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது.

காங்கிரஸின் மக்களவை தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா 

நாளை நடைபெற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள தெற்காசிய தலைவர்கள் அனைவருக்கும் புது டெல்லியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

உத்தரப்பிரதேச வெற்றியை தொடர்ந்து அங்கு 'நன்றி' யாத்திரையை தொடங்குகிறது காங்கிரஸ் 

உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் ஜூன் 11 முதல் 15 வரை 'தன்யவாத் யாத்திரை' நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.76% சரிந்து $69,219.91க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.42% அதிகமாகும்.

தங்கம் விலையில் திடீர் சரிவு: சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்தது 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

வீடியோ: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையைச் சேர்ந்த மூன்று ஜவான்கள் காயமடைந்தனர்.

நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை 

நீட் தேர்வு 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு கோரியுள்ளது.

ஈநாடு நிறுவனத் தலைவரும், ஊடகவியலாளருமான ராமோஜி ராவ் காலமானார்

ராமோஜி குழுமத்தின் தலைவரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான செருகூரி ராமோஜி ராவ், இன்று அதிகாலையில் ஹைதராபாத்தில் வைத்து காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 8, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.