NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு
    இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது

    சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 07, 2024
    09:00 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நேற்று இரவு யாரும் எதிர்பாராத அளவு கனமழை பெய்தது.

    இதன்காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    கூடுதலாக இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் கிட்டத்தட்ட 35 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    டெல்லி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 17 விமானங்கள், தரையிறங்க முடியாமல் தாமதமாகி வருவதாக அறிவிக்கப்பட்டது.

    அதேபோல சென்னையிலிருந்து அபுதாபி, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு புறப்பட வேண்டிய 18 விமானங்களும் தாமதமாகியுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் விமானசேவைகள் பாதிப்பு

    #BREAKING || மழையால் விமான சேவைகள் தாமதம்

    சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக 35 விமான சேவைகள் தாமதம்

    17 வருகை விமானங்கள், 18 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 35 விமானங்கள் தாமதம்#Flight | #Chennai | #ChennaiAirport | #HeavyRain | #ThanthiTV pic.twitter.com/cc8ayTjuLC

    — Thanthi TV (@ThanthiTV) June 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கனமழை
    விமான சேவைகள்
    விமானம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னையில் நடைபெறவுள்ள பெரும் மாற்றம்: தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம் பேருந்துகள்
    பொதுமக்களே உஷார்..! மே.6 வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 4 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 5 தங்கம் வெள்ளி விலை

    கனமழை

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு  சென்னை
    படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் வெள்ளம்
    நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் திருநெல்வேலி
    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி  மீட்பு பணி

    விமான சேவைகள்

    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் விமானம்
    Flights சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்
    ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்? இந்தியா

    விமானம்

    இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த் மும்பை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்  சென்னை
    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025