NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி, உண்மையில் குழாய் தண்ணீரா? வைரலான வீடியோவால் உருவான சர்ச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி, உண்மையில் குழாய் தண்ணீரா? வைரலான வீடியோவால் உருவான சர்ச்சை
    சீனாவில் உள்ள மிக உயரமான யுண்தாய் நீர்வீழ்ச்சி

    சீனாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி, உண்மையில் குழாய் தண்ணீரா? வைரலான வீடியோவால் உருவான சர்ச்சை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 07, 2024
    09:16 am

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் உள்ள பிரபலமான யுண்தாய் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் ஒரு மலை உச்சியிலிருந்து ராட்சச குழாய் மூலம் தண்ணீர் கொட்டுவதை காட்டும் வீடியோ ஒன்று, சீன சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டது.

    இந்த வீடியோ வைரலான பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்திற்காக மழை இல்லாததால், வறட்சி காலங்களில் "சிறிய விரிவாக்கம்" செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது அந்த 'செயற்கை' நீர்வீழ்ச்சி ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

    சீனாவின் வட-மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள யுண்டாய் மலைப் பூங்காவில் அமைந்துள்ள 314 மீட்டர் உயரமுள்ள யுண்டாய் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வழங்கும் குழாய் பொறுத்தப்பட்டிருந்ததாக ஒரு வீடியோ வெளியானது.

    இந்த வீடியோவை அங்கே வந்த டூரிஸ்ட் ஒருவர் டிரோன் கேமரா பயன்படுத்தி, வீடியோ எடுத்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    'அம்புட்டும் நடிப்பா?'

    Some of the responses to this video/discovery has been pure government spin

    Peeps to be the tallest waterfall in Asia it actually has to be fed by a stream / river otherwise it’s the tallest ARTIFiCIAL water which is fine - just different 😆#yunta https://t.co/BOoRZLZS5Q

    — Charmaine Doran (@HawaiiChar) June 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    சீனா

    சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா அமெரிக்கா
    வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்  உலகம்
    2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை உலகம்
    சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம் ஜி ஜின்பிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025