NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் 
    பெண்களுக்கான வால்ட் பைனலில், தீபா 13.566 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்

    ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 27, 2024
    11:26 am

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தீபா கர்மாகர் சாதனை படைத்தார்.

    பெண்களுக்கான வால்ட் பைனலில், தீபா 13.566 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

    இந்தியாவின் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான வால்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

    30 வயதான தீபா, உஸ்பெகிஸ்தானின் தலைநகரில் நடந்த வால்ட் இறுதிப் போட்டியில் சராசரியாக 13.566 மதிப்பெண்களைப் பெற்றார்.

    வட கொரிய வீரர்கள் கிம் சோன் ஹியாங் (13.466), ஜோ கியோங் பியோல் (12.966) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

    embed

     தங்கம் வென்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

    #SportsUpdate | வரலாறு படைத்த இந்திய வீராங்கனை#SunNews | #Gymnastics | #DipaKarmakar | @DipaKarmakar pic.twitter.com/nXYkiMRiyz— Sun News (@sunnewstamil) May 27, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு வீரர்கள்
    விளையாட்டு

    சமீபத்திய

    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு
    ஜூன் மாதத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்க விலை; இன்றைய (ஜூன் 2) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை

    விளையாட்டு வீரர்கள்

    ஃபிரீ ஃபையர் மேக்ஸ் பிளேயர்களுக்கு புத்தாண்டு பரிசாக சூப்பர் அறிவிப்பு இ-ஸ்போர்ட்ஸ்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டி20 கிரிக்கெட்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஜெர்மனி
    விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகள் 2023: ஜனாதிபதி கையால் விருது பெற்றார் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி விருது விழா

    விளையாட்டு

    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு வீரர்கள்
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு வீரர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025