NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2024: தொடர் நாயகன் முதல் ஆட்டநாயகன் வரை விருது வென்ற வீரர்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2024: தொடர் நாயகன் முதல் ஆட்டநாயகன் வரை விருது வென்ற வீரர்கள்!
    இந்த தொடரின் மதிப்புமிக்க வீரர் விருது KKR-இன் சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது

    ஐபிஎல் 2024: தொடர் நாயகன் முதல் ஆட்டநாயகன் வரை விருது வென்ற வீரர்கள்!

    எழுதியவர் Venkatalakshmi V
    May 27, 2024
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தாண்டின் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் KKR அணி வெற்றி பெற்றது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி சாதனை புரிந்த வீரர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், ஆட்ட நாயகன், மதிப்புமிக்க வீரர் என பல அடிப்படைகளில் விருது வழங்கப்பட்டது.

    இந்த போட்டியினை காண, KKR அணி உரிமையாளர் ஷாருக்கான் அவருடைய குடும்பத்தாருடன் வந்திருந்தார்.

    உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த SRK அதன் பின்னர் முதல்முறையாக பொதுவெளியில் வந்தது இப்போதுதான்.

    embed

    ஆட்ட நாயகன்

    A lightning spell to light up the #Final ⚡️⚡️ Mitchell Starc bags the Player of the Match award when it mattered the most 💜 Scorecard ▶️ https://t.co/lCK6AJCdH9#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall pic.twitter.com/j0igMZ3Hz1— IndianPremierLeague (@IPL) May 26, 2024

    embed

    வளர்ந்து வரும் வீரர்

    Nitish Kumar Reddy concludes a successful season for Sunrisers Hyderabad 🧡 He wins the Emerging Player award for his impressive performances throughout 🏆#TATAIPL | #TheFinalCall | @SunRisers pic.twitter.com/MwZT9IuFep— IndianPremierLeague (@IPL) May 26, 2024

    embed

    ஆரஞ்சு கேப்

    A dominating season of 7️⃣4️⃣1️⃣ runs with the bat in 1️⃣5️⃣ matches 😎❤️ The Orange Cap award for the season belongs to none other than Virat Kohli 👑#TATAIPL | #TheFinalCall | @imVkohli | @RCBTweets pic.twitter.com/ZbR3rIy04u— IndianPremierLeague (@IPL) May 26, 2024

    embed

    பர்பிள் கேப்

    It's Harshal Patel who receives the Purple Cap award! 🥳 A wonderful season with the ball bagging 2️⃣4️⃣ scalps from 1️⃣4️⃣ matches 🫡#TATAIPL | #Final | #TheFinalCall | @PunjabKingsIPL pic.twitter.com/hGvh6sXgQt— IndianPremierLeague (@IPL) May 26, 2024

    embed

    மதிப்புமிக்க வீரர்

    Presenting the 𝗠𝗼𝘀𝘁 𝗩𝗮𝗹𝘂𝗮𝗯𝗹𝗲 𝗣𝗹𝗮𝘆𝗲𝗿 of the season 😎 🥇 Sunil Narine 🥇 That was one MVP performance by him 🫡#TATAIPL | #TheFinalCall | @KKRiders pic.twitter.com/dzqrky4M7Y— IndianPremierLeague (@IPL) May 26, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    சமீபத்திய

    சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சென்னை மாநகராட்சி
    பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா, இண்டிகோ இன்று பல நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன  இண்டிகோ
    'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு இந்தியா
    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று  சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 2024
    IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை  கர்நாடகா
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே சிஎஸ்கே
    ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி சிஎஸ்கே
    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள் ஐபிஎல்
    ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா
    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜேசன் ராயை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்! ஆதிக்கத்தை தொடருமா ஆர்சிபி? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை? ஐபிஎல் 2023
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025