NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உங்களுக்கு பிடித்த பாடலை இப்போது யூடியூப் மியூசிக்கில் ஹம்மிங் செய்தே கண்டுபிடிக்கலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்களுக்கு பிடித்த பாடலை இப்போது யூடியூப் மியூசிக்கில் ஹம்மிங் செய்தே கண்டுபிடிக்கலாம்
    நீங்கள் பாடலை முணுமுணுத்தால் மட்டுமே போதும்

    உங்களுக்கு பிடித்த பாடலை இப்போது யூடியூப் மியூசிக்கில் ஹம்மிங் செய்தே கண்டுபிடிக்கலாம்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 27, 2024
    05:14 pm

    செய்தி முன்னோட்டம்

    உங்களுக்கு ஒரு பாடலின் வரி மறந்து போய் இருக்கலாம். படமும் ஞாபகத்தில் இல்லாமல் இருக்கலாம்.

    அது என்ன பாடல் என கண்டுபிடிக்க இப்போது யூட்யூபில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, நீங்கள் பாடலை முணுமுணுத்தால் மட்டுமே போதும்.

    ஆப்பிளின் Shazam போன்ற இசையைக் கண்டறியும் திறனை அறிமுகம் செய்துள்ளது யூடியூப்.

    ஆனால் இந்த வசதி ஆண்ட்ராய்டில் மட்டுமே தற்போது இருக்கிறது. இந்த அம்சம் "play, sing or hum a song" என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அம்சத்தில் பாடலை அடையாளம் காண பாடல் வரிகள் அறிய வேண்டியது அவசியமில்லை. அதனால், இதன் பயன்பாடு, Shazam -ஐ விட எளிதாக தோன்றுகிறது.

    embed

    யூடியூப் மியூசிக்

    #YouTubeMusic's Sing, Hum Or Play Feature Will Now Let You Identify The Song In Just A Few Seconds; Check Out How https://t.co/MxZ3SCVVkU pic.twitter.com/qOzlDpGBjQ— The Tech Outlook (@TheTechOutlook) May 27, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யூடியூப்
    ஆப்பிள்
    ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆண்ட்ராய்டு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    யூடியூப்

    150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்? மத்திய அரசு
    தங்களுடைய தளத்தில் கேமிங் வசதியை சோதனை செய்து வரும் யூடியூப் கேம்ஸ்
    பயனாளர்கள் 'ஆட்பிளாக்கர்'களைப் பயன்படுத்துவதைத் தடுக்க யூடியூபின் புதிய திட்டம் சமூக வலைத்தளம்
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி அமெரிக்கா

    ஆப்பிள்

    வேவு பார்க்கப்படும் அரசியல்வாதிகளின் ஐபோன்கள்.. ஆபத்பாந்தவனாக உதவும் ஐபோனின் 'லாக்டவுன் மோடு' ஐபோன்
    ஹேக்கிங் விவகாரம்: ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக தகவல்  நாடாளுமன்றம்
    எதிர்கட்சியினரின் ஐபோன் ஹேக்: ஆய்வு செய்ய மத்திய அரசின் CERT-IN களமிறங்குகிறது  ஐபோன்
    இந்தியாவில் அதிகரித்த ஐபோன் விற்பனை.. முதலீட்டாளர் கலந்துரையாடலில் டிம் குக் வணிகம்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    AR ஹெட்செட் ஸ்டார்அப் நிறுவனமான மிராவை வாங்கிய ஆப்பிள்.. என்ன ஒப்பந்தம்? ஆப்பிள்
    இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி ஆப்பிள்
    ஐபோனில் 'மியூட் பட்டனு'க்குப் பதிலாக 'ஆக்ஷன் பட்டனை'க் கொண்டு வரும் ஆப்பிள் ஆப்பிள்
    புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், M3 சிப் மேக்புக்குகளை வெளியிடவிருக்கும் ஆப்பிள் ஆப்பிள்

    ஆண்ட்ராய்டு

    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 18, 2024 ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 19, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 20, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 21, 2024  ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025