
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 28
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.20 உயர்ந்து ரூ.6,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.160 உயர்ந்து ரூ.53,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,210ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.3.50 காசுகள் ரூ.101க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
embed
தங்கம் வெள்ளி விலை
தங்கம் விலை உயர்வு #GoldPrice #GoldRate #TodaysGoldPrice pic.twitter.com/ugL3PU97xW— YellowBench தமிழ் (@YellowBenchTml) May 28, 2024