17 May 2024

11 இறப்புகளை தொடர்ந்து சார் தாம் யாத்ரீகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையில் பங்கேற்கும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

வீட்டில் நீங்கள் சுத்தம் செய்யாத ஆனால் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள்

வாரம் முழுவதும், வேலை அல்லது பள்ளி என பிஸியாக இருக்கும் போது, ​​நம் வீட்டை சுத்தம் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.

2030ஆம் ஆண்டுக்குள் 16 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்

அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 16 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.

Twitterஇன் மறுபெயரிடுதல் மாற்றம் நிறைவு: X.com இப்போது அதிகாரப்பூர்வ டொமைன் பெயர் 

ட்விட்டர் தனது ரீ-ப்ராண்டிங்கை நிறைவு செய்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக X.com ஐ அதன் அனைத்து முக்கிய அமைப்புகளும் ஏற்றுக்கொண்டது.

திருமணத்திற்கு தயாராகிறாரா பிரபாஸ்?!; ரசிகர்களை குழப்பிய பிரபாஸின் இன்ஸ்டா பதிவு

உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்று வெளியிட்ட ஒரு இன்ஸ்டா ஸ்டோரி அவரது ரசிகர்களை குழப்பமடைய செய்திள்ளது.

இடி மழையே பெய்தாலும் சிஎஸ்கேயின் பிளே ஆஃப் கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்

நாளை நடைபெறவுள்ள ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்றாலும், மழையால் ரத்து செய்யப்பட்டாலும் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் என்ட்ரி கன்ஃபார்ம் என்கிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்.

பாட்னா: பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தையின் சடலம் கண்டெடுப்பு; பள்ளிவளாகம் தீவைப்பு 

பாட்னாவில் காணாவில்லை என தேடப்பட்ட 3 வயது சிறுவன், அவனது பள்ளியின் வாய்க்காலில்(ditch) சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 17

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நேபாளம்

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்குப் பிறகு, எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதற்கும், விற்பனை செய்வதற்கும் நேபாளம் தடை விதித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்கு பதிவு

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வியாழக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

வீட்டுப்பாட உதவிக்கான தேடலுக்கு மேம்படுத்தப்பட்ட கூகிள் சர்க்கிள்

கூகுள் தனது ஆண்ட்ராய்டு அம்சமான சர்க்கிள் டு சர்ச்-ஐ மேம்படுத்தியுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

SRH vs GT: 3ஆவது அணியாக பிளே ஆஃப் சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நேற்று ஹைதராபாத்தில் விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக, நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

'ஜவான்' படத்திற்கு பிறகு மற்றுமொரு ஷாருக்-அனிருத் காம்போ!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முதன்முறையாக வணிக ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படமான ஜவான்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா பிரதிநிதிகள் சபை

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேலுக்கு அங்கீகரிக்கப்பட்ட உயர்-பேலோட் குண்டுகள் மீதான தனது பிடியை நிறுத்தும்படி கட்டாயப்படுத்த வாக்களித்தது.

16 May 2024

வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

16 உயிர்களை காவு வாங்கிய பங்கிற்கு அனுமதி இல்லை, விளம்பர பலகைக்கு மோசமான அஸ்திவாரம் என கண்டுபிடிப்பு

கடந்த திங்கள்கிழமை மும்பையின் காட்கோபரில் உள்ள பெட்ரோல் பம்ப்பின் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தியாவில் அதிகரித்து வரும் லம்போர்கினியின் டிமாண்ட்: 200 ஆர்டர்கள் வைட்டிங்கில் உள்ளது

இத்தாலிய சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, இந்தியாவில் அதன் வாகனங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 200 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன.

தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவன் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.

2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனக்கு வாரிசாக மாற்றுவார் என அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

'மதுரைக்கு பெருமை சேர்த்த மதுரை வீரன்': விஜயகாந்த் பற்றி ரஜினி புகழாரம்

சென்ற வாரம், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 16

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே ஏறியுள்ளது.

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் கண்டனம்

நான்கு முறை ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருந்த ராபர்ட் ஃபிகோ மீது இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

ஃபெடரேஷன் கோப்பையில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார் 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஃபெடரேஷன் கோப்பை 2024க்கு மீண்டும் தாய்நாட்டில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்தியாவின் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் காலமானார்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல், நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மும்பையில் காலமானார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 16, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

வீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR எச்சரிக்கை 

கடந்த வாரம் வெளியிடப்பட்ட 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வீட்டில் சமைத்த உணவுகள் கூட அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் "ஆரோக்கியமற்றதாக" இருக்கும் என்று கூறியது.

கல்கி 2898 கிபி: படவெளியீட்டிற்கு முன்னரே 4 எபிசோடுகள் கொண்ட முன்கதை வெளியாகிறது

கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'கல்கி 2898 AD', ஜூன் 27 அன்று திரைக்கு வருவதற்கு முன் நான்கு எபிசோடுகள் கொண்ட ஒரு முன்கதையை வெளியிட உள்ளது என பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆன்டி-செக்ஸ் படுக்கைகள்: கட்டுக்கதையா அல்லது உண்மையா?

காதல் நகரமான பாரிஸ், 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'ஆன்டி-செக்ஸ்' அட்டைப் படுக்கைகளைப் பயன்படுத்தவுள்ளதா?