Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 16
தங்கத்தின் விலை இன்று சற்றே ஏறியுள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 16

எழுதியவர் Venkatalakshmi V
May 16, 2024
12:18 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே ஏறியுள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,265ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,120ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.92.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

தங்கம் வெள்ளி விலை

#BREAKING || சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகிறது #Chennai #GOLD #GoldPrice pic.twitter.com/u2chJIaHPE— Thanthi TV (@ThanthiTV) May 16, 2024