NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது 

    ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது 

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2024
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,800ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,336ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,688ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ0.30 உயர்ந்து ரூ.91க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    தங்கத்தின்-விலை-உயர்வு..!#goldrate #GOLDS #sathiyamtv pic.twitter.com/2NzVQXbb9B

    — SathiyamTv (@sathiyamnews) May 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 13 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14 தங்கம் வெள்ளி விலை
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 16 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 5 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 6 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 7 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 8 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025