10 May 2024

அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்ற அமர்வு.

கியா, இப்போது உங்கள் காரின் சர்வீஸிங்கினை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண ஏற்பாடு செய்கிறது

கியா மோட்டார்ஸ், இந்தியாவில், கியா கிரிஸ்டல் என்ற புதிய டிஜிட்டல் 'விற்பனைக்குப் பிந்தைய செயல்முறை'-யை வெளியிட்டது.

சென்னை மக்களே..இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாமாம்!

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது அமெரிக்காவின் நாசாவினால் செயல்படுத்தப்படும் ஒரு விண்கலம். ISS என்று அழைக்கப்படும் அந்த விண்வெளி நிலையம், நிலையான வேகம், திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது.

உங்கள் தலைமுடிக்கு எளிதாக செய்யக்கூடிய மாதுளை மாஸ்க்குகள் 

மாதுளம்பழங்கள், அவற்றின் இனிப்பான சுவையுடன், ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி

தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் பிசிசிஐ

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைவதால், ஆண்கள் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளருக்கான தேடுதல் விரைவில் தொடங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு

நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு பாத்திரமும், காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

'பாகிஸ்தானை மதிக்கவும் இல்லையேல் அணுகுண்டு வீசுவார்கள்...': காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறும் கருத்து, அக்கட்சிக்கு தொடர்ந்து தலைவலியை தருகிறது என்றே கூற வேண்டும்.

பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல்

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்புடைய பாலியல் முறைகேடு வழக்கில் ஒரு திருப்பமாக, இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவர், போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொள்ளும் ஒரு குழுவினரால், பொய் புகார் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியதாக கூறப்படுகிறது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 91.55% தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில் இருந்து 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்

தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளில் ஐந்து பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 10, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

பிரைம் வீடியோ பயனர்கள் ஸ்ட்ரீமிங்கை பாஸ் செய்யும் போது விளம்பரங்களை ஒளிபரப்ப அமேசான் திட்டம்

அமேசான் தனது பிரைம் வீடியோ தளத்தில் மூன்று விளம்பர வடிவங்களை அறிமுகப்படுத்தி அதன் விளம்பர உத்தியை மாற்றியமைக்க தயாராகி வருகிறது.

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பிவிடப்படும் விமானங்கள் 

பெங்களூருவில் கடந்த மாதம் வரை நிலவி வந்த குடிநீர் பிரச்னை மற்றும் வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக அங்கே மழை பெய்து வருகிறது.

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது; எங்கே பார்க்கலாம்?

தமிழகத்தில் இன்று காலை 9:30 மணியளவில், 10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விவகாரம்: பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து கேபின் பணியாளர்களையும் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து கேபின் பணியாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

09 May 2024

நடிகை ரம்யாகிருஷ்ணன் ஸ்டைலில் ஆவக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

நேற்று நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது வீட்டில் ஆவக்காய் ஊறுகாய் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்தியாவில் ₹6.5 லட்சத்தில் அறிமுகமாகிறது புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல்

மாருதி சுஸுகி நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதற, அந்த விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள், 3 ஆண் தொழிலாளர்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார்கள், மேற்கு வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில மாதங்களுக்கு பின்னர், சந்தேஷ்காலியைச் சேர்ந்த மூன்று பெண்களில் இருவர், தங்களது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 16 புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்த உள்ளது

இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகவுள்ள ஆப்பிளின் ஐபோன் 16 தொடரை தொழில்நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா 

பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான், தனது நண்பரும், முன்னணி தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' என்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு தயாராகி வருகிறார்.

லோக்சபா தேர்தலை குறிவைத்து இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்யா

மத சுதந்திர உரிமைகளை இந்தியா மீறுவதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் பொதுத் தேர்தலின் போது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்ததால், மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை.

நிஜ்ஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் மாணவர் விசாவில் கனடாவிற்குள் நுழைந்தார்: அறிக்கை

காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர், ஸ்டுடென்ட் விசா பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்ததாக கனடாவை தளமாகக் கொண்ட குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த சில மணிநேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழை : வானிலை ஆய்வு மையம்

இன்று காலை சென்னை மக்களுக்கு நிம்மதி தரக்கூடிய வகையில் ஓரிரு இடங்களில் மித மழை பெய்தது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 9

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 9, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

உடல் நலக்குறைவால் விடுப்பில் சென்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், முன்னறிவிப்பின்றி சிக் லீவில் சென்ற மூத்த கேபின் குழு உறுப்பினர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் IPL 2024 தொடரிலிருந்து வெளியேறுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி

நேற்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர், இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்

பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உடன் பிறந்த சகோதரருமான சங்கீத் சிவன் மாரடைப்பால் காலமானார்.

சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா

இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா தனது இன உணர்வற்ற கருத்துக்களால் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்.