Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 9
தங்கத்தின் விலை 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 9

எழுதியவர் Venkatalakshmi V
May 09, 2024
10:56 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,085ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.88.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை