07 May 2024

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெயரை எடுத்தது டாடா பஞ்ச் 

இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் காம்பாக்ட் SUVயான, பஞ்ச், மாருதியின் பல சிறந்த மாடல்களை விஞ்சி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக மாறியுள்ளது.

DC vs RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச முடிவு 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

3ஆம் கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.19% மக்கள் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.

'அரசியல் ஆதாயத்துக்காக வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது பாஜக': சோனியா காந்தி 

பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதாவும் அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்தில் வெறுப்புணர்வை வளர்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு: தென்னிந்திய பதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

4 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்தது அரண்மனை 4 திரைப்படம் 

இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் 4 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.

குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் 

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.07% உயர்ந்து $63,490.59க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 0.38% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 7

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை மூன்றாவது முறையாக விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விமானத்தில் ஏற்பட்ட ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றவும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு 

அறிவிப்பு வெளியான மூன்று மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றுமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அனைத்து தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ராட்வீலர் நாய்கள் தாக்கியதில் ஐந்து வயது சிறுமி படுகாயமடைந்தார்.

11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு

ஏழு சுற்று மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 7, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

06 May 2024

2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகளைத் தாக்கியதாக காசா சிவில் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 

ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது.

Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு 

'தக் லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 "50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்": ராகுல் காந்தி

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் உயர்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.

ஸ்பேஸ்எக்ஸ் முதல் வணிக விண்வெளி நடைப்பயணத்திற்கான விண்வெளி உடையை வெளியிட்டது

ஸ்பேஸ்எக்ஸ் ஒரு புதுமையான விண்வெளி உடையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவர், திருச்சியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

14 புதிய அம்சங்களுடன் புதிய கிரிஸ்டா GX+ மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது டொயோட்டா இந்தியா

டொயோட்டா தனது இன்னோவா கிரிஸ்டாவின் GX+ மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.

ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்; ஜூன் 13 ஆம் தேதி வெளியிட திட்டம்

முன்னதாக ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த தனுஷின் 'ராயன்' திரைப்படம், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு: தென் இந்திய பதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

12ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சிறைக்கைதிகள்

இன்று காலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா 

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான புஜியன், கடந்த வாரம் தனது முதல் சோதனைக்காக கடலுக்குச் சென்றது.

வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல் 

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் BMW காரில் வந்த நான்கு பேர் பல கிலோமீட்டர் தூரம் வரை காரைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 400 மீ  ரிலே போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தகுதி

இந்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

பைசன் காளமாடன்: துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ஜாக் டோர்சி ப்ளூஸ்கி போர்டில் இருந்து வெளியேறினார்

சமீபத்திய சமூக ஊடக பரிமாற்றத்தில், ப்ளூஸ்கையின் முக்கிய ஆதரவாளரான ஜாக் டோர்சி , நிறுவனத்தின் குழுவிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தினார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் 

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.22% உயர்ந்து $64,098.23க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.38% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 6

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்நதுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒரு சிறுவன் பலி

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஏழு வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.

ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம் 

கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் 32 வயது பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனை முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசிய கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது; 97.54% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? வெளியானது செயல்முறை விளக்கம் 

கடந்த வாரம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என நீதிமன்றமும், அம்மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்த நிலையில், இந்த இ பாஸ் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை விளக்கம் வெளியாகியள்ளது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி

கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் நடத்தப்பட்ட கொடிய ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 6, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா 

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்திய பேட்டரி தயாரிப்பாளரான டெஸ்லா பவர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியாவை மிரட்டும் வெப்ப அலை: தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு 

தெலுங்கானா, கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், விதர்பா பகுதி மகாராஷ்டிரா, கங்கை மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் நேற்று கடுமையான வெப்பம் இருந்தது. வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.

இந்தியாவின் பிரமிக்கவைக்கக்கூடிய மலர் பள்ளத்தாக்குகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

சுற்றிலும் பலவண்ண மலர்களுக்கிடேயே, ரம்மியமான சூழலை ரசிப்பது போல என்றாவது கனவு கண்டிருக்கிறீர்களா? இதற்காக வெளிநாடுகளுக்கு எல்லாம் பயணிக்க தேவையே இல்லை. நமது இந்தியா நாட்டிலேயே இது போன்ற அழகான, இயற்கையான, ரம்மியமான இடங்கள் இருக்கின்றது.

புதிய கோவிட் மாறுபாடு FLiRT: அதன் அறிகுறிகள், முன்னெச்சரிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

சமீபத்திய செய்திகள்படி, Omicron JN.1 வரிசைக்குள் ஒரு மாறுபட்ட புதிய கோவிட்-19 வகை கண்டறியப்பட்டுள்ளது.

எந்த குரூப் ரத்தத்தையும், O குரூப் ரத்த வகையாக மாற்றும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

இரத்தத்தில் உள்ள நொதிகளை மாற்றும் திறன் கொண்ட ஒரு பொதுவான பாக்டீரியாவை கண்டுபிடித்து, ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் குழு செய்துள்ளது.