02 May 2024

129 கிமீ ரேஞ்ச் கொண்ட ஃபெராட்டோ டிஸ்ரப்டர் இ-பைக் ₹1.60 லட்சத்தில் அறிமுகம்

ஒகாயாவின் உயர்தர மின்சார இரு சக்கர வாகன பிராண்டான ஃபெராட்டோ, அதன் முதல் தயாரிப்பான டிஸ்ரப்டருடன் சந்தையில் நுழைந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் மழை, இடியுடன் கூடிய மழை; பல விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மீண்டும் கடுமையான வானிலையை எதிர்கொள்கிறது.

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக செயற்கை ஆடுகளங்கள்

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.

ஹாரி பாட்டர்' புகழ் டாம் ஃபெல்டன் ஹன்சல் மேத்தாவின் 'காந்தி' படத்தில் நடிக்கிறார்

ஹாரி பாட்டர் தொடரில் டிராகோ மால்ஃபோயாக நடித்ததற்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட டாம் ஃபெல்டன், வரவிருக்கும் இந்தி ஸ்ட்ரீமிங் தொடரான ​​காந்தியில் நடிக்கிறார் என வியாழக்கிழமை டெட்லைன் வெளிப்படுத்தியது.

பிரஜ்வாலின் 'செக்ஸ் ஊழல்': தேவகவுடாவின் பேரனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்: டெல்லி கவர்னர் உத்தரவு 

அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் லெப்டினன்ட் கவர்னரால் நீக்கப்பட்டனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 2

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம் 

கூகுளின் 'முக்கிய' குழுவிலிருந்து குறைந்தது 200 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் மகள்களை இழந்ததாக 2 இந்திய குடும்பங்கள் சீரம் இன்ஸ்டிடியூட் மீது வழக்கு

கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு இறந்ததாகக் கூறப்படும் இரண்டு இந்தியப் பெண்களின் பெற்றோர்கள், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 2, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலிப்குமார்.

ஐபோனில் பல தொடர்புகளை நீக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

ஐபோன், அதன் யூசர் ஃப்ரன்ட்லி இன்டெர்ஃபேஸ்-ற்காக அறியப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல பாடகி உமா ரமணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா?

உக்ரேனிய துருப்புக்களுக்கு எதிராக மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அபாயகரமான குளோரோபிரின் பயன்படுத்தியதன் மூலம், ரஷ்யா இரசாயன ஆயுதத் தடையை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

01 May 2024

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீங்கள் இப்போது 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டை ₹11,000க்கு முன்பதிவு செய்யலாம்

மாருதி சுஸுகியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விஃப்ட், ஐரோப்பா மற்றும் பிற உலகளாவிய பிராந்தியங்களில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் இந்திய சந்தையில் நுழைய உள்ளது.

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்

இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை.

சல்மான் கான் துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் தற்கொலை

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளில் ஒருவர், இன்று போலீஸ் காவலில் தற்கொலைக்கு முயன்றார்.

தமிழகத்தில் சதமடித்த வெயில்; அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தி்ல் கடந்த இரண்டு மாதங்களாக கொளுத்தி வரும் வெயிலின் உக்கிரம், நேற்று உச்சத்தை அடைந்தது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 1

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

ரஜினியின் கூலி டீஸர்: சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் சமீபத்திய டைட்டில் ரிவீல் வீடியோவிற்கு இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

காரியாபட்டி தனியார் கல்குவாரியில் வெடி விபத்து: 4 பேர் உடல் சிதறி பலி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு ஒரு தனியார் கல்குவாரியில், இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி இறந்துள்ளனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 1, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

Threads பயனர்களும் இப்போது பணம் சம்பாதிக்கலாம்; எப்படி? 

மெட்டா தனது சமூக ஊடக பயன்பாடான Threads இல் படைப்பாளர்களுக்கான பிரத்யேக போனஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு

டெல்லியில் செயல்பட்டு வரும் கிட்டத்தட்ட 80 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரின் தந்தைக்கு விசாரணை குழு சம்மன்

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும், ஜேடி(எஸ்) மூத்த தலைவருமான எச்டி ரேவண்ணா ஆகியோருக்கு, பாலியல் முறைகேடு வழக்கில் விசாரிக்க கர்நாடக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

127 வருட கோத்ரேஜ் வணிக சாம்ராஜ்யம் பிளவுபடுகிறது

127 ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு தயாரிப்பாளராகப் பிறந்த கோத்ரேஜ் குழுமம், இறுதியாக அதன் சொத்துக்களை பிரிக்கிறது.

கொலம்பியா வளாகத்திற்குள் நுழைந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு 

நியூ யார்க் காவல் துறையினை சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள், கொலம்பியா மாணவர்கள் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.