NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஐபோனில் பல தொடர்புகளை நீக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபோனில் பல தொடர்புகளை நீக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
    இந்தச் செயல்பாடு, தொடர்புகள் பயன்பாட்டிற்குள் இருக்கிறது

    ஐபோனில் பல தொடர்புகளை நீக்க வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 02, 2024
    07:45 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபோன், அதன் யூசர் ஃப்ரன்ட்லி இன்டெர்ஃபேஸ்-ற்காக அறியப்படுகிறது.

    தற்போது ஒரே நேரத்தில் பல தொடர்புகளை நீக்க பயனர்களை அனுமதிக்கும் குறைவான அறியப்பட்ட அம்சத்தைக் கொண்டுள்ளது.

    இந்தச் செயல்பாடு, தொடர்புகள் பயன்பாட்டிற்குள் இருக்கிறது. மெசேஜஸ் மற்றும் மெயிலில் உள்ள ஒரே மாதிரியான செயல்களிலிருந்து இது வேறுபடுகிறது.

    முன்பு, ஒரே நேரத்தில் பல தொடர்புகளை நீக்குவதற்கு, பிரௌசர் வழியாக iCloud இல் உள்நுழைய வேண்டும். இருப்பினும், புதிய அம்சத்துடன் இது இனி தேவையில்லை.

    இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் முதலில் தங்கள் iPhone இல் தொடர்புகள் பயன்பாட்டைத் திறக்க வேண்டும் அல்லது ஃபோன் பயன்பாட்டின் மூலம் அதற்குச் செல்ல வேண்டும்.

    செயல்முறை

    பல்தொடர்பு நீக்குதல் அம்சத்தை எப்படி அணுகுவது?

    கான்டக்ட்ஸ் பிரிவில் ஒருமுறை, இரண்டு விரல்களால் அழுத்தி, ஒரு தொடர்பைப்பிடித்துக் கொள்வதால், தேர்வு செயல்முறை தொடங்குகிறது.

    விரல்களை மேலே அல்லது கீழ் நோக்கி நகர்த்துவதன் மூலம், அருகிலுள்ள தொடர்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

    அருகில் இல்லாத தொடர்புகளுக்கு, விரல்களைத் தூக்கி, இரண்டு விரல் அழுத்தித் திரும்பச் செய்வதன் மூலம் தேர்வுகளை செய்யலாம்.

    நீக்க வேண்டிய அனைத்து தொடர்புகளையும் தேர்ந்தெடுத்த பிறகு, பயனர்கள் தங்கள் விரல்களை விடுவித்து, ஹைலைட் செய்யப்பட்ட தொடர்பை நீண்ட நேரம் அழுத்த வேண்டும்.

    இந்தச் செயல் 'Delete [X] Contacts' எனக் குறிப்பிடும் ஒரு ட்ரப் டவுன் லிஸ்ட்ல் உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்வதன் மூலம் கன்ஃபார்ம் ப்ராம்ட் கிடைக்கும். அங்கு பயனர்கள் செயல்முறையை முடிக்க 'தொடர்புகளை நீக்கு' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபோன்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஐபோன்

    கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ் ஆப்பிள்
    ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்  ஆப்பிள்
    ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் ஆப்பிள்
    IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன்கள் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025