Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 2
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 2

எழுதியவர் Venkatalakshmi V
May 02, 2024
11:17 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.53,720ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,185ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 50 காசுகள் உயர்ந்து ரூ.87.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

Twitter Post

#BREAKING || தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு தங்கம் ஒரு கிராம் - ரூ.6,715க்கும், ஒரு சவரன் - ரூ.53,720க்கும் விற்பனை #BreakingNews #GoldPriceHike #Jewellery #Chennai #TamilNadu #ThanhiTV pic.twitter.com/sVu6zHHmkF— Thanthi TV (@ThanthiTV) May 2, 2024