NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது
    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ளது இந்த பாடல்

    புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2024
    05:16 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

    முன்னதாக கடந்த 2021-ம்ஆண்டு வெளியான படம், 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் வெற்றியை அடுத்து, சுகுமார் இயக்கி வரும் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே எகிறியுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுவாரசியமாக மேற்கூறிய ஐந்து மொழிகளை தாண்டி, இப்படம், வங்க மொழியிலும் நேரடியாக வெளியாகிறது.

    embed

    Twitter Post

    Cheer and celebrate the arrival of PUSHPA RAJ with the #PushpaPushpa chant ❤️‍🔥#Pushpa2FirstSingle out now 💥 Telugu 🎶 - https://t.co/iTjnKxx2VD Hindi 🎶 - https://t.co/JNNxEj5i91 Tamil 🎶 - https://t.co/e7XBwbkPXP Kannada 🎶 - https://t.co/Y8DW2cXVTO Malayalam 🎶 -... pic.twitter.com/4YPi8l7nfj— Mythri Movie Makers (@MythriOfficial) May 1, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அல்லு அர்ஜுன்
    ரஷ்மிகா மந்தனா

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    அல்லு அர்ஜுன்

    'புஷ்பா 2: தி ரூல்' டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது தெலுங்கு திரையுலகம்
    'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு படத்தின் டீசர்
    அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    ரஷ்மிகா மந்தனா

    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு
    D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை தனுஷ்
    ரஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ வைரல்; அப்படியென்றால் என்ன? உங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? வைரலான ட்வீட்
    ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா வைரலான ட்வீட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025