27 Apr 2024

2,500 ஐபிஎல் ரன்களை எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தியன் பிரீமியர் லீக்கில்(ஐபிஎல்) 2,500 ரன்களை கடந்துள்ளார்.

'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி 

பிரதமர் மோடியின் கோட்டையான குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

குரங்கு பெடல் படத்தின் 'கொண்டாட்டம்' பாடல் வெளியானது

நடிகர் சிவகார்த்திகேயன் தயரிப்பில் உருவாகி வரும் குரங்கு பெடல் படத்தின் 'கொண்டாட்டம்' பாடல் வெளியாகியுள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

2 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை 

இந்தியாவின் வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மாருதி சுஸுகி, 2024 நிதியாண்டில் இரண்டு மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்

துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி 

வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று துர்காபூரில் வைத்து ஹெலிகாப்டருக்குள் ஏறும் போது தவறி விழுந்து காயமடைந்தார்.

தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி

அமெரிக்கா: தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள ஒரு பாலத்தின் மறுபக்கத்தில் உள்ள மரங்களில் மோதியதால், குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர்.

"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள் 

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் (விபிஎஸ்பி) பல்கலைக்கழகத்தில் 18 முதலாம் ஆண்டு மருந்தக மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று மட்டும் எழுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.99% குறைந்து $63,018.62க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.90% குறைவாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 27

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது 

சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி 

சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 27, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

26 Apr 2024

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் வெளியானது

நகைச்சுவை நடிகரான சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குபதிவு நிறைவு 

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 88 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி எடுத்து சென்ற விவகாரத்தில் இருவர் கைதான நிலையில், இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

AI ஒருங்கிணைப்புக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கோகோ கோலா ஒப்பந்தம் 

AI ஒருங்கிணைப்புக்காக மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கோகோ கோலா நிறுவனம் இதற்காக 1.1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

மஞ்சளின் மகிமை: ஆரோக்கியமான மற்றும் சுவையான மஞ்சள் கொண்டு புதுவிதமாக சமைக்கலாமா?

இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு மசாலா பொருள் இந்த மஞ்சள். மஞ்சள் சமையல் ருசிக்கு மட்டுமின்றி, அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்காகவும் அறியப்படுகிறது.

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தடுப்பூசி

பிரிட்டிஷ் நோயாளிகள் மெலனோமாவுக்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசி மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு

ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகியின் சடலம் பஹ்ரைனில் உள்ள பிணவறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது 

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நோட்டா வென்றால் என்ன நடக்கும்? தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி 

நோட்டா ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்து விளக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இசிஐ) ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது திருமண ஆடையை ரீ மாடல் செய்த சமந்தா; குவியும் பாராட்டுகள்

நடிகைகள் பொதுவாக பொதுவெளிக்கு வரும்போது பேஷனில் அதிகம் செலுத்துவதுண்டு. அவர்கள் அணியும் ஆடைகளை பலரும் உற்று நோக்குவதுண்டு.

பெய்ஜிங் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது ஃபோக்ஸ்வேகன் டெய்ரான்

ஃபோக்ஸ்வேகனின் அனைத்து புதிய டெய்ரான் எஸ்யூவி, நடந்து வரும் பெய்ஜிங் மோட்டார் ஷோ 2024 இல் வெளியிடப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது.

உலகமெங்கும் எக்ஸ் தளம் முடக்கம்; தத்தளிக்கும் இணைய பயனர்கள்

எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) அதன் இணைய பதிப்பில் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது.

RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியுற்றது.

EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

இன்று மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: சென்னை உயர்நீதிமன்றம் கெடுபிடி

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளசந்தையில் விற்கப்படுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், பிசிசிஐ-ம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்

சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 7 மாணவர்கள் தற்கொலை

தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 48 மணி நேரத்தில் தெலுங்கானா முழுவதும் 7 இடைநிலை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.04% குறைந்து $64,257.32க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.83% உயர்வாகும்.

மக்களவை தேர்தல் 2024 2வது கட்ட வாக்குப்பதிவு: முக்கிய போட்டியாளர்கள் யார்?

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

நடிகை தமன்னா மற்றும் பாடகர் பாட்ஷா மீது சட்டவிரோத ஐபிஎல் ஸ்ட்ரீமிங் வழக்கு

FairPlay செயலியில் ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நடிகை தமன்னாவிற்கு மகாராஷ்டிர சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன

இங்கிலாந்து: மூன்றாம் சார்லஸ் மன்னரின் உடல்நலம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது.

100% EVM-VVPAT சரிபார்ப்பு கோரும் அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்காளர் சரிபார்க்கக்கூடிய VVPAT சீட்டுகள் மூலம் முழுமையாக சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 26, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 26

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்

அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே மெசஜை படிக்கவும், அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கும் என்க்ரிப்ஷனை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இந்தியாவில் வாட்ஸ்அப் தளம் மூடப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் WhatsApp தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது

இந்தியாவிற்கு பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியில், சியாச்சின் மலைத்தொடருக்கு மிக அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா சாலையை அமைக்கிறது என சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.