NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன
    அடுத்த செய்திக் கட்டுரை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2024
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்து: மூன்றாம் சார்லஸ் மன்னரின் உடல்நலம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

    அவர் குணமடைவாரா என்பதற்கு இங்கிலாந்து அரண்மனை அமைதி காத்து வருகிறது.

    இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    இந்த செய்தி இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனை ஆழ்ந்த கவலையில் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    மன்னரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் இளவரசர் வில்லியம் பதற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இங்கிலாந்து 

    அவரது மருமகள் கேட் மிடில்டனுக்கும் புற்றுநோய்

    சமீபத்திய வாரங்களில் மன்னரின் உடல்நிலை குறித்து அவரது நண்பர்களும் பேசியுள்ளனர். அவரது உடல்நிலை சரியில்லை என்று வியாழன் அன்று டெய்லி பீஸ்ட்டின் டாம் சைக்ஸ் கூறியுள்ளார். முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனை மன்னர் சார்லஸின் புற்றுநோயைக் கண்டறிந்து அறிவிக்கும் அறிக்கையை வெளியிட்டது. இது அரச ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. மேலும், அவரது மருமகள் கேட் மிடில்டனுக்கும் புற்றுநோய் இருப்பது கண்டறிபட்டுள்ளதால் கவலைகள் மேலும் ஆழமடைந்துள்ளன. மன்னரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் இளவரசர் வில்லியம் பதற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    இங்கிலாந்து

    தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ லியோ
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்
    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி  ரிஷி சுனக்
    காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா ஹமாஸ்

    உலகம்

    ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரல் ரஷ்யா
    'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு  அமெரிக்கா
    மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை  ரஷ்யா
    ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்  பிரிட்டன்
    நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து நியூசிலாந்து
    'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை ரஷ்யா
    மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும்  மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025