NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

    EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2024
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்(EVM) பதிவான வாக்குகளை VVPAT அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட காகிதச் சீட்டுகளைக் கொண்டு குறுக்கு சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று கோரிய மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்தது.

    அந்த விசாரணையின் போது, EVMகளில் பதிவான வாக்குகளை 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்களை இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நிராகரித்தது.

    இந்தியா 

    தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்தது

    "அனைத்து நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களையும் நாம் விரிவாக விவாதித்தோம். அதனால், நாங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிக்கிறோம். ஒரு அமைப்பின் மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை தெரிவிப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்" என்று நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் கூறினர்.

    ஆனால், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்தது.

    முதலாவதாக, SLU/குறியீடு ஏற்றுதல் அலகு இயந்திரத்தில் சின்னங்களை ஏற்றி முடித்த பிறகு, குறைந்தது அந்த இயந்திரங்கள் 45 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.இரண்டாவதாக, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்பாளர்கள் கோரினால், EVM மைக்ரோகண்ட்ரோலரில் உள்ள எரிந்த நினைவகத்தை பொறியாளர்கள் குழு சரிபார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு வெளியுறவுத்துறை
    AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான் அமேசான்
    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம் கனடா

    உச்ச நீதிமன்றம்

    ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து  தூத்துக்குடி
    "அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்  இந்தியா
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை
    ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் வழக்குகளில் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது: உச்ச நீதிமன்றம்  இந்தியா

    தேர்தல் ஆணையம்

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு  தேர்தல்
    வாக்குப்பதிவு மோசடிகள் நடைபெற்றதற்காக பாகிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு பாகிஸ்தான்
    அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் திரும்பப் பெறப்படும் தேர்தல் பத்திரங்கள்
    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை  மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025