NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்
    சுரங்கப்பாதை ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது

    சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2024
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையின் முக்கிய சாலையான ஆர்பிஐ சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தில் நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

    அதனால், அங்கிருக்கும் சுரங்கப்பாதை ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் நான்காவது ரயில் இருப்புப் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சுரங்கப் பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 26.04.2024 இரவு 10 மணி முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது".

    embed

    போக்குவரத்தில் மாற்றம்

    #Traffic #Diversion near RBI Subway:#SouthernRailways @GMSRailway has proposed to lay 4th railway track on RBI subway bridge and carry out RCC box construction work due to which the following traffic diversion will be implemented from 26.04.2024, 22.00hrs for 3 months. pic.twitter.com/c8ii3yLb9e— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) April 26, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து விதிகள்
    போக்குவரத்து
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 17 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 18 தங்கம் வெள்ளி விலை
    போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் போதைப்பொருள்
    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் வாகனம்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025