28 Apr 2024

இந்தியன் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு 

கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் ஷங்கர் ஆகியோர் தற்போது 'இந்தியன் 2' படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

ஆரோக்கியமான காலை உணவில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, காலை உணவைத் தவிர்ப்பது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவுகள் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை உருவாக்கும். மேலும், இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்.

துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம் 

கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 2.9 லட்சம் கோடி) மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை இன்று அறிவித்தார் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்.

டெஸ்லாவின் செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தைப் பற்றி விவாதிக்க சீனாவிற்கு சென்றுள்ளார் எலான் மஸ்க்

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி, எலான் மஸ்க், மின்சார வாகன நிறுவனங்களின் முக்கிய சந்தையான பெய்ஜிங்கிற்கு எதிர்பாராதவிதமாக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது 

600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் சென்ற சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு தடுத்து நிறுத்தினர்.

கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்பு: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம் 

ஹரியானாவில் 12 வயது சிறுமி தனது செல்லப்பிராணியான ஒரு நாயின் இழப்பை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளது

மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது என்று தேமுதிக பொது செயலாளர் இன்று கோயம்பேட்டில் பேட்டியளித்துள்ளார்.

'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம் 

இந்து மன்னர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை கடுமையாக சாடியுள்ளார்.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் 

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.29% உயர்ந்து $63,822.80க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.95% குறைவாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 28

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

'நான் முதல் ரேங்க் எடுக்காமல் இருந்திருக்கலாம்': இணையத்தில் உருவ கேலி செய்யப்பட்டதால் மாணவி வருத்தம் 

உத்தரபிரதேசம்: 98.50 சதவீத மதிப்பெண்களுடன் UP போர்டு 10 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற பிராச்சி நிகாம், தனது முகத்தில்அதிக முடி இருப்பதால் ஆன்லைன் ட்ரோலிங்கை எதிர்கொண்டார்.

மாதம் ரூ.71ஆயிரம் வரை சம்பளம் : மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று ராஜினாமா செய்தார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 28, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

27 Apr 2024

2,500 ஐபிஎல் ரன்களை எடுத்து MI கேப்டன் ஹர்திக் பாண்டியா சாதனை 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தியன் பிரீமியர் லீக்கில்(ஐபிஎல்) 2,500 ரன்களை கடந்துள்ளார்.

'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி 

பிரதமர் மோடியின் கோட்டையான குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

குரங்கு பெடல் படத்தின் 'கொண்டாட்டம்' பாடல் வெளியானது

நடிகர் சிவகார்த்திகேயன் தயரிப்பில் உருவாகி வரும் குரங்கு பெடல் படத்தின் 'கொண்டாட்டம்' பாடல் வெளியாகியுள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே,

2 மில்லியன் கார்களுக்கு மேல் விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை 

இந்தியாவின் வாகனத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மாருதி சுஸுகி, 2024 நிதியாண்டில் இரண்டு மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தது.

மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்

துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி 

வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று துர்காபூரில் வைத்து ஹெலிகாப்டருக்குள் ஏறும் போது தவறி விழுந்து காயமடைந்தார்.

தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி

அமெரிக்கா: தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள ஒரு பாலத்தின் மறுபக்கத்தில் உள்ள மரங்களில் மோதியதால், குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர்.

"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள் 

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் (விபிஎஸ்பி) பல்கலைக்கழகத்தில் 18 முதலாம் ஆண்டு மருந்தக மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று மட்டும் எழுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.99% குறைந்து $63,018.62க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.90% குறைவாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 27

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது 

சியோனிஸ்டுகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய எதிர்ப்புப் போராட்டத் தலைவர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி 

சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 27, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.