அடுத்த செய்திக் கட்டுரை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 25
எழுதியவர்
Sindhuja SM
Apr 25, 2024
01:25 pm
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.20 குறைந்து ரூ.6,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.160 குறைந்து ரூ.53,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.ரூ.7,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி தொடர்கிறது. கிராம் ஒன்று ரூ.86க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை#mnadunews | #Chennai | #GoldPrice pic.twitter.com/eRMGq4YEMQ
— M Nadu Tv (@mnadutv) April 25, 2024