NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 127 வருட கோத்ரேஜ் வணிக சாம்ராஜ்யம் பிளவுபடுகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    127 வருட கோத்ரேஜ் வணிக சாம்ராஜ்யம் பிளவுபடுகிறது
    அதன் சந்ததியினர் எதிர்காலத்திற்காக வணிகங்களைப் பிரிக்க இந்த முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளனர்

    127 வருட கோத்ரேஜ் வணிக சாம்ராஜ்யம் பிளவுபடுகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2024
    08:50 am

    செய்தி முன்னோட்டம்

    127 ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு தயாரிப்பாளராகப் பிறந்த கோத்ரேஜ் குழுமம், இறுதியாக அதன் சொத்துக்களை பிரிக்கிறது.

    அதன் சந்ததியினர் எதிர்காலத்திற்கான தங்கள் மாறுபட்ட பார்வைகளுடன் இணைந்து வணிகங்களைப் பிரிக்க இந்த முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளனர்.

    பர்ஜோரின் குழந்தைகளான மூன்றாம் தலைமுறை சகோதரர்களான ஆதி மற்றும் நாதிர், செவ்வாய்கிழமை பிற்பகுதியில் தங்கள் உறவினர்களான ஜம்ஷித் மற்றும் ஸ்மிதா ஆகியோரிடமிருந்து பிரிந்து செல்ல ஒப்பந்தம் செய்ததாக குடும்ப அறிக்கை தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கைப்படி Godrej & Boyce Mfg. Co. Ltd நிறுவனத்தை உடன்பிறந்த சகோதரர்களான ஜம்ஷித் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கிரிஷ்னா ஆகியோரின் குடும்பங்களுக்குச் செல்லும்.

    பிளவுபடும் கோத்ரேஜ்

    கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைமை

    இந்த அறிக்கைப்படி, பட்டியலிடப்படாத நிறுவனம், விண்வெளி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, இயந்திரங்கள் மற்றும் மோட்டார்கள், கட்டுமானம், தளபாடங்கள் மற்றும் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவை, கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் கீழ் இயங்கும்.

    கிரிஷ்னாவின் மகள் நைரிகா ஹோல்கர் இந்த பிரிவின் வாரிசு ஆவார். அவர் இந்த குழுமத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜம்ஷித், கோத்ரேஜ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பார்.

    இதற்கிடையில், சகோதரர்கள் நாதிர் மற்றும் ஆதிர் கோத்ரேஜ் குடும்பங்கள், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் லிமிடெட், கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட், கோத்ரேஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஆஸ்டெக் லைஃப் சயின்ஸ் லிமிடெட், நுகர்வோர் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைப் பெறுவார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    வணிக செய்தி

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    வணிகம்

    அதிக சம்பளம் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் முன்னணியில் ஸெரோதா நிறுவனர்கள் ஸ்டார்ட்அப்
    இந்தியாவில் அதிகரித்த பூண்டு ஏற்றுமதி, ஏன்? இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 15 தங்கம் வெள்ளி விலை
    2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்  மு.க ஸ்டாலின்

    வணிக செய்தி

    ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் தங்கம் வெள்ளி விலை
    புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    தங்கம் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025