Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 1
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 1

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2024
01:06 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,238ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57904ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 50 காசுகள் குறைந்து ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

தங்கம் வெள்ளி விலை

#BREAKING | சற்று ஆறுதல் அளித்த ஆபரணத் தங்கத்தின் விலை#SunNews | #Chennai | #GoldRate pic.twitter.com/q1U6wBq79R— Sun News (@sunnewstamil) May 1, 2024